HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 3551 - 3555 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 3551 – 3555 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3551 – 3555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3551. பாகந்தா னறியும்வகை
எப்படியோகேளு பலபிண்க்கு தக்காதுநீ யனுபானமெடுத்து
வேகஞ்சேர் யிரதபற்பம்
பணவிடைகள் கூட்டி விதமாக யிருபொழுது ஏழுநாள்கொடுக்க
தாகந்தாறையொழிந்து
சகலவியாதிகளுந் தணியுமே பற்றிபத்திலின்னவகைகேளு
தேகந்தான் பழுப்பேறி
தளர்ந்து மானிடர்கள் சிறுவாலை மதன்போலே சிறப்பதற்குமாமே
விளக்கவுரை :
3552. மதனாகவாவென்றால் சமாதியிலே யிருந்து வளமான இரதபற்பம் பணவிடைதான்கொள்ள
அதமீறும் பளவுடனே
கசப்பெல்லாம்நீங்கி ஆவின்பாலுடன் குருவையரிசி சோருண்ணு
நிதம்பெறவே ரெழுந்ததிரை
மாறிவாலையாம் நீணிலத்தில் நூறுகற்பகாலம் வரையிருப்பார்
சுதன்போலே யிருநூறு
யானைவலுவுண்டாம் சோதிதிருவானை நந்தி சொன்னபடிசெய்யே
விளக்கவுரை :

[ads-post]
3553. செய்யவென்று நந்தியின்னும்
வேதமுனிதனக்கு செப்புவான் ஸ்ரீராமன் செந்தூரம்
வகைதான்
வையகமெல்லாஞ் சுத்திசெய்த
யிரவதம்கையாக அறுபது களஞ்சியதுபோலே  
வெய்யதோர் கெந்தகமும்
மிடைமுன்போலே கூட்டுமேலான சாதிலிங்கம் பதினஞ்சுகளஞ்சி
அய்யமெனும் நினையாதே
பொன்னரிதாரத்தை அன்பாக அன்பதுகளஞ்சியதுசேரே   
விளக்கவுரை :
3554. களஞ்சிரண்டு தனித்தயிடை
மனோசிலையுங்கூட்டு கடிதான நாதத்தை ஈரஞ்சுவட்டம்
வளஞ்செய்து இதுப்பையென்ணை
தனிலுருக்கிச்சாய்த்து வகையாக நாற்பதுகளஞ்சி
யதில்சேர்த்து
உளஞ்செய்த தங்கத்தில்
ஒருகளஞ்சியாக ஒக்கயிருநூத்திருபத் தென்களஞ்சியெல்லாம்
தளஞ்செய்த எருக்கம்பால்
தன்னிலொருசாமம் கசடறவே யரைத்து மறுசாறு புரசிலையே
விளக்கவுரை :
3555. புரசிலை தும்பையுடன்
செருப்படி செம்முள்ளி புகழான மாதலையின் இலையுடனேஅஞ்சும்
வரமுறவே கொண்டுவந்து
வெவ்வேறேயிடித்து வகையாகத் தனிச்சாறுயெடுத்துவைத்துக்
கொண்டு
திரமுறவே யிச்சாறு வொருசாமந்
தீர்க்கமுற்ற சொல்முறையாய் சாமமஞ்சரைத்து
கரமறவே பின்னுமந்த மாதளையின்
பூவுங்காண முருக்கம்பூவும்கலந்து சமன்கூட்டே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments