976. நாலானசாமமது வரைத்ததின்பு
நலமான சரக்கதுவும் மெழுகதாகும்
நலமான சரக்கதுவும் மெழுகதாகும்
காலானமெழுகுதனை
எடுத்துமைந்தா கலங்காமல் மூசைதனி லடைத்துக்கொண்டு
எடுத்துமைந்தா கலங்காமல் மூசைதனி லடைத்துக்கொண்டு
மாலானரவிதனிலே காயவைத்து
மார்க்கமுடன் குகைதனிலேயேற்றியேதான்
மார்க்கமுடன் குகைதனிலேயேற்றியேதான்
பாலான துரித்தியது
நன்மதாகும் பாலகனே தானுவந்து வூதிடாயே
நன்மதாகும் பாலகனே தானுவந்து வூதிடாயே
விளக்கவுரை :
977. ஊதவேவங்கமது யென்னசொல்வேன்
வுத்தமனே களங்கென்ற சத்துமாச்சு
வுத்தமனே களங்கென்ற சத்துமாச்சு
நீதமுடன் சரக்கதுவும்
சேர்ந்துமல்லோ நிட்களங்கமானதொரு வெள்ளையாச்சு
சேர்ந்துமல்லோ நிட்களங்கமானதொரு வெள்ளையாச்சு
தோதமுடன் சவளைக்கு
நாலுக்கொன்று துப்புரவாய்த் தங்கமதுவொன்றுங்கூட்டி
நாலுக்கொன்று துப்புரவாய்த் தங்கமதுவொன்றுங்கூட்டி
வாதமதுசெய்வதற்கு
வழியுண்டாக்கி வளமுடையசத்துதனை யுருக்கிடாயே
வழியுண்டாக்கி வளமுடையசத்துதனை யுருக்கிடாயே
விளக்கவுரை :
[ads-post]
978. உருக்கிடவே யேமனென்ற
சத்துமாச்சு வுத்தமனே கெந்தியது நாலுக்கொன்று
சத்துமாச்சு வுத்தமனே கெந்தியது நாலுக்கொன்று
வருக்கமுடன் சூதமது
இடைதான்கெந்தி வளமாகதான் சேர்த்துபொடித்துமைந்தா
இடைதான்கெந்தி வளமாகதான் சேர்த்துபொடித்துமைந்தா
பெருக்கமுடன் முப்புமென்ற
பூநீரப்பா பேரான களஞ்சியது வொன்றேசேர்த்து
பூநீரப்பா பேரான களஞ்சியது வொன்றேசேர்த்து
சுருக்கமுடன் பொற்கையான்
சாற்றினாலே சுந்தரனே யரைத்திடுவாய் சாமம்நாலே
சாற்றினாலே சுந்தரனே யரைத்திடுவாய் சாமம்நாலே
விளக்கவுரை :
979. சாமமதுநாற்சாம மரைத்தபின்பு
சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
சாங்கமுடன் ரவிதனிலே காயவைத்து
ஏமமென்ற பொடிதானும்
காய்ந்தபின்பு யெழிலான மரக்கல்லால் கொண்டுமேதான்
காய்ந்தபின்பு யெழிலான மரக்கல்லால் கொண்டுமேதான்
நாமமென்ற வளையலது
குப்பிதானும் நலமான சீலையதுயேழயஞ்செய்து
குப்பிதானும் நலமான சீலையதுயேழயஞ்செய்து
வாமமுடன் பொடியதனைக்
குப்பிக்கேற்றி வளமான மரக்கல்லு கொண்டுமூடே
குப்பிக்கேற்றி வளமான மரக்கல்லு கொண்டுமூடே
விளக்கவுரை :
980. மூடியேயேழுசீலை
வலுவாய்ச்செய்து வுத்தமனே காய்ந்தாறி யெடுத்துமைந்தா
வலுவாய்ச்செய்து வுத்தமனே காய்ந்தாறி யெடுத்துமைந்தா
தேடியேதளவாயாம்
மண்பாண்டத்தில் தேற்றமுடன் மணல்தனை விரல்நாற்போடு
மண்பாண்டத்தில் தேற்றமுடன் மணல்தனை விரல்நாற்போடு
கூடியேகுப்பிவாய்த்
தெரியுமட்டும் கூசாமல் மணலதனைப்போடுபோடு
தெரியுமட்டும் கூசாமல் மணலதனைப்போடுபோடு
வாடியே மயங்காதே
யருண்மைந்தாகேள் வளமாகமேல்மூடிச் சீலைசெய்யே
யருண்மைந்தாகேள் வளமாகமேல்மூடிச் சீலைசெய்யே
விளக்கவுரை :