4936. தேதான ரத்னகிரி மலையிலப்பா
கொப்பெனவே நாதாக்கள் கண்டதுண்டு
கொப்பெனவே நாதாக்கள் கண்டதுண்டு
ஆவலுடன் தாயுடனே கன்றுமாக
ஆண்மையுடன் கிரிதனையே சுற்றிமேய்ந்து
ஆண்மையுடன் கிரிதனையே சுற்றிமேய்ந்து
பாவமது நேராமல் நாதர்கட்கு
பான்மையுடன் தானடக்கும் கோவுமல்லோ
பான்மையுடன் தானடக்கும் கோவுமல்லோ
சாவதுவும் நேர்ந்ததொரு
துன்தையாலே சாங்கமுடன் சித்துமுனி புலம்பிட்டாரே
துன்தையாலே சாங்கமுடன் சித்துமுனி புலம்பிட்டாரே
விளக்கவுரை :
4937. புலம்பியே மனந்தேறி
சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ
சித்துதாமும் புகழான காராவின் பசுவுக்கல்லோ
நலம்பெறவே சாபமதை நிவர்த்தி
செய்து நன்மையுடன் காராகன்றுக்கேதான்
செய்து நன்மையுடன் காராகன்றுக்கேதான்
ஜலமதுவும் குகைதனையே
தானுங்கண்டு சட்டமுடன் இரப்பதற்கு புலமுங்கண்டு
தானுங்கண்டு சட்டமுடன் இரப்பதற்கு புலமுங்கண்டு
வலம்பெரிய கானகத்தில்
நெடுங்காலந்தான் வளமையுடன் வாழ்கவென்று வரந்தந்தாரே
நெடுங்காலந்தான் வளமையுடன் வாழ்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4938. தந்தாரே பதினாறாம்
வரையிலப்பா தன்மையுடன் காராவின்கன்றுதானும்
வரையிலப்பா தன்மையுடன் காராவின்கன்றுதானும்
சொந்தமுடன்
அவ்வரையிலிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு
அவ்வரையிலிருக்கக்கண்டேன் சுந்தரனே புலிப்பாணி மைந்தாகேளு
விந்தையுள்ள காதைதனை
வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெய்துமென்று
வையகத்தில் விட்டகுறை இருந்தவர்க்கு யெய்துமென்று
அந்தமுடன் என்மனதில்
எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
எண்ணியல்லோ வப்பனே குளிகைகொண்டு பறந்திட்டேனே
விளக்கவுரை :
4939. பறந்தேனே இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
மார்க்கஞ்சொல்வேன் பாங்கான புலிப்பாணி மைந்தாகேளு
இறந்ததொரு காராவின்
பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும்
பசுவின்காதை எழிலாக குளிகைகொண்டு வறிந்தமட்டும்
துறந்தேனே சொல்லிவிட்டேன்
உண்மையாக துப்புரவாய் பதினேழாம் வரையில்சென்றேன்
உண்மையாக துப்புரவாய் பதினேழாம் வரையில்சென்றேன்
சிறந்ததொரு வதிசயங்கள்
சொல்வேனப்பா துப்புரவாய் மனதுவந்து கேட்பீர்தானே
சொல்வேனப்பா துப்புரவாய் மனதுவந்து கேட்பீர்தானே
விளக்கவுரை :
4940. தானான மேருகிரி தன்னிலப்பா
தாக்கான விஷ்ணுவின் சமாதிதன்னை
தாக்கான விஷ்ணுவின் சமாதிதன்னை
கோனான என்குவாங்
காலாங்கிநாதர் கொற்றவனார் சொரூபரது கடாட்சத்தாலே
காலாங்கிநாதர் கொற்றவனார் சொரூபரது கடாட்சத்தாலே
கேனான மலைமேலே சென்றேனங்கே
தேற்றமுடன் பதினேழாம் வரையிற்கிட்டி
தேற்றமுடன் பதினேழாம் வரையிற்கிட்டி
மானான மகதேவர் கடாட்சத்தாலே
மார்க்கமுடன் குளிகைகொண்டு நின்றிட்டேனே
மார்க்கமுடன் குளிகைகொண்டு நின்றிட்டேனே
விளக்கவுரை :