5196. செப்பிடவே கிட்டிருந்த
மாண்பரெல்லாம் செம்மலுடன் பிரதமையைக் கண்டபோது

ஒப்பிடவே சாந்தியினால்
கிரகம்நீங்கி ஓங்கார பலியதுவுங் கொண்டுதானும்

செப்பிடவே கிரகமது
போகுதென்று மேதினியில் எல்லவரும் மயங்குவார்கள்

தப்பிதங்கள் இல்லாமல்
பிணியாளன்தான் சட்டமுடன் சுகமாவான் பாரீர்பாரே

விளக்கவுரை :
5197. பாரப்பா பிணியாளன் சுகமுமாகி பான்மையுடன் பிரம்மையது நீங்கியல்லோ
சீரப்பா பிரதமையின்
ஜாலத்தாலே சிறப்புடனே எந்நாளும் பிணிகள்நீங்கி

வேரப்பா சாந்தியது
மகிமையாலும் வேதாந்தத் தாயினது கிருபையாலும்

ஆரப்பா பிரம்மையது
நீங்கியல்லோ வவனிதனில் சுகமாக வாழ்வார்தானே
நீங்கியல்லோ வவனிதனில் சுகமாக வாழ்வார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5198. தானான சடந்தனக்கு
நோய்கள்வந்தால் தகமையுடன் மாண்பரெல்லாஞ் செய்யுமார்க்கம்

கோனான தன்தெய்வங்
குலதெய்வந்தான் கொப்பெனவே வம்மனென்றும் பிடாரியென்றும்

பானான பலதெய்வ குற்றமென்றும்
பாங்குபெற கப்பணங்கள் கட்டுவாகும்
பாங்குபெற கப்பணங்கள் கட்டுவாகும்
மானான முனிதேவர்
முடங்கனென்றும் மகத்தான பலவிதமாம் வண்ணமாமே
முடங்கனென்றும் மகத்தான பலவிதமாம் வண்ணமாமே
விளக்கவுரை :
5199. வண்ணமா மிப்படியே
லோகமெல்லாம் வகுப்புடனே புத்தியது மாறலாகி

எண்ணமுடன் தன்னறிவு
நிலையுங்கெட்டு எழிலான பதாம்புயத்தை நினையாமற்றான்

திண்ணமுடன் கடவுள்தனை
மனதிலுன்னி தீர்க்கமுடன் யேகாந்த வுருவைவிட்டு

பண்ணியதோர் கோலமதை
யென்னசொல்வேன் பாருலகில் மாண்பருட தன்மைதாமே
யென்னசொல்வேன் பாருலகில் மாண்பருட தன்மைதாமே
விளக்கவுரை :
5200. தன்மையா மின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தன்மையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு

பான்மையாம் எந்தனது
பாட்டனப்பா பாங்கான காலாங்கி நாதரப்பா
பாட்டனப்பா பாங்கான காலாங்கி நாதரப்பா
வன்மையாம் வருமையசீஷனையா
வளமான காலாங்கி நாதர்தாமும்
வளமான காலாங்கி நாதர்தாமும்
மின்மையாய் எந்தனது
குருநாதனையா மேன்மையுடன் எந்தனுக்கு உரைத்தார்பாரே