அகத்தியர் பன்னிருகாண்டம் 76 – 80 of 12000 பாடல்கள்
76. ஊதவென்றால் சுண்ணாம்பைப் பதனம்பண்ணு
உத்தமனே யிப்படியே மூன்றுமுறைதானும்
நீதமுடன் சுண்ணமதை ஊதும்போது
நிலையான பேரண்டம் நிலைத்துநின்று
காதமுடன் அமுர்தமென்ற கல்லைத்தானும்
கசடகற்றி சுண்ணம்பாய் நீற்றும்பாரு
கோதமுடன் சுண்ணம்பை நீற்றிக் கொண்டு
துறையோடு முறாயோடுஞ் செப்பக்கேளே.
விளக்கவுரை :
77. செப்பவென்றா லிப்பூவும் காரமெத்த
செகத்தி லிதற்கீடு சொல்லப்போமோ
ஒப்பமுடன் சுண்ணமதால் வாதமாச்சு
ஓகோகோ நாதாக்க ளதீதவித்தை
செப்பமுடன் செய்வதுவும் லேசேயென்றாகி
தொல்லுலகில் முழுமக்கள் செய்வாறோசொல்
இப்பு……. … …குறையிருந்தால்
யெழிலாகச் செய்வார்கள் திண்ணந்தானே.
விளக்கவுரை :
78. திண்ணமாம் புலஸ்தியனே செப்பக்கேளு
…. ….. ….யார்தான் காண்பார்
வண்ணமப ….. …மண்டலத்தில் யெ…………….
….யுடன் வண்டத்தை யெடுத்துக்கொண்டு
சுண்ணமு………………ட்டும் தான்
கசடகற்றி யிருப்புலக்கை யாலேகு
….. …ற் சாமமிடித்துத் தீருசட்டமுடன்
… … … ….. ….. …. … ………………………………
விளக்கவுரை :
79. …. … … …… ……. ….. ………………………
…….. ….. …. … …. ……………………………….
… … …….. ….. …… …………………..
…… …… …… …அண்டமதுமை போலாகி
கானமுடன் காரமது மிகவுண்டாக
கண்டுண்ட பனிநீரால் யெண்ணைகக்கு
பானமுடன் வெண்மைநிற மாகவல்லோ
பார்வைக்கு மெழுகதுபோ லிருக்குந்தானே.
விளக்கவுரை :
80. தானான வெண்ணையது பில்லைதட்டித்
தகைமையுடன் ரவிதனிலே காயவைத்து
வேனான மூசை தனிலே வைத்துவூத
வென்மகனே சுண்ணமதை புகலப்போமோ
கோனான குருவருளால் சுண்ணமாகி
கொற்றனே காரமது மிகவுண்டாகி
தேனான பற்பமது சொல்லப்போமோ
தெளிவான பற்பமதை பாண்டம்போடே.
விளக்கவுரை :




