4906. நினைத்தேனே எந்தனையும்
ஆதரித்து நிலையான பதின்மூன்றாம் வரையிற்கொண்டு

கனைபோன்ற விநாயகரின்
சமாதிபக்கல் சுத்தமுடன் கொண்டுமல்லோ சித்துதாமும்

தினையளவு குற்றமது
நேராமல்தான் தீரமுடன் எந்தனுக்கு வுளவுகூறி

பனையளவாய் வுயரமது
குளிகைபூண்டு பார்த்தேனே விநாயகரின் சமாதிகாணே

விளக்கவுரை :
4907. காணவே விநாயகரின்
சமாதிகண்டேன் கருவான சமாதியது மூடவில்லை
சமாதிகண்டேன் கருவான சமாதியது மூடவில்லை
பூணவே யங்குசமும்
ஒத்தைக்கொம்பும் புகழான யானைமுகம் தன்னைப்போலே

ஊணவே பூமிதனில் சமாதிபூண்டு
உறுதியுடன் இருகரமு மேந்திகொண்டு
உறுதியுடன் இருகரமு மேந்திகொண்டு
காணவே வெகுகால மிருந்தசித்து
மகத்தான மூன்றுயுகங் கண்டசித்தே
மகத்தான மூன்றுயுகங் கண்டசித்தே
விளக்கவுரை :
[ads-post]
4908. சித்தான சித்துமுனி
விநாயகன்தான் சிறப்பான மேருகிரி தன்னிலப்பா

முத்தான பதிமூன்றாம்
வரையில்தானும் முனையான குளிகையினால் கண்டுவந்தேன்

பத்திதரும் நெடுங்கால
மிருந்தசித்து பாருலகில் சாத்திரத்தின் முதலாஞ்சித்து

வெத்திபெறும் விநாயகரின்
சித்துதம்மை வேகமுடன் மேருவரை பார்திட்டேனே
சித்துதம்மை வேகமுடன் மேருவரை பார்திட்டேனே
விளக்கவுரை :
4909. பார்த்தேனே யின்னமொரு மகிமைசொல்வேன் பாங்குடனே பதினான்காம் வரையிற்சென்றேன்
தீர்த்தமுடன் மேருகிரி
தன்னிலப்பா திறமான சிவலிங்கப்பதியைக்கண்டேன்

ஆர்த்தியுடன்
கோடியேரிஷிகளப்பா அம்மலையில் சூழ்ந்திருக்க யானுங்கண்டேன்

மூர்த்தியுடன் திருமூர்த்தி
சொரூபரோடும் முனையான சிவலிங்கங் கண்டிட்டேனே
சொரூபரோடும் முனையான சிவலிங்கங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
4910. சிவலிங்கங்கண்டேனே
யதற்குமேலே திருவான சிவலிங்கம் பதினாயிரத்தெட்டு

தவமுடனே நாதாக்கள்
ரிஷிகள்தாமும் தண்மையுடன் சிவலிங்கந்தன் தானானோக்க

பவமகற்றி யர்ச்சனைகள்
மிகவுங்கூறி பாங்குடனே நாதாக்கள் இருப்பாரங்கே

குவலயத்தில் மற்றொருவர்
காணாமற்றான் கொற்றவனே பதினைந்தாம் வரைசென்றேனே