5021. ஓதுவாய் பஞ்சாட்சர வட்சரத்தை
வுத்தமனே நூற்றெட்டு வுருதான்போடு
வுத்தமனே நூற்றெட்டு வுருதான்போடு
வாதுபுகழ் செம்மறியின்
முகத்திலப்பா வண்மையுடன் வாடையென்ற கஸ்தூரிதானும்
முகத்திலப்பா வண்மையுடன் வாடையென்ற கஸ்தூரிதானும்
தீதறவே கள்ளனைத்தானறியவேண்டி
திகழான கஸ்தூரி தன்னையப்பா
திகழான கஸ்தூரி தன்னையப்பா
சேதுபந்தமாகவல்லோ
முகத்தில்பூசி செம்மலுடன் பதனமது செய்குவாயே
முகத்தில்பூசி செம்மலுடன் பதனமது செய்குவாயே
விளக்கவுரை :
5022. செய்யவே கஸ்தூரி
தன்னைத்தானும் சிறப்புடனே பூசியல்லோ மைந்தாகேளு
தன்னைத்தானும் சிறப்புடனே பூசியல்லோ மைந்தாகேளு
வெய்யவே மாளிதனில்
கன்னம்போனால் வேகமுடன் திருடர்களைப் பிடிக்குமார்க்கம்
கன்னம்போனால் வேகமுடன் திருடர்களைப் பிடிக்குமார்க்கம்
பையவே சந்தேகப்பட்டபேரை
பாங்குடனே யாவரையுங்கூட்டிவந்து
பாங்குடனே யாவரையுங்கூட்டிவந்து
நையவே மச்சென்ற மாளிதன்னில்
நலமுடனே சபைகூட்டி நிற்கச்செய்யே
நலமுடனே சபைகூட்டி நிற்கச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
5023. நிற்கவே ஏகஜனஞ்
சூழ்ந்துநிற்க எழிலாகக் கள்ளனைத்தானறியவேண்டி
சூழ்ந்துநிற்க எழிலாகக் கள்ளனைத்தானறியவேண்டி
துற்கையென்ற காளியது
மந்திரத்தால் துப்புறவாய் நவகண்டமோதும்போதும்
மந்திரத்தால் துப்புறவாய் நவகண்டமோதும்போதும்
அற்பமென்று நினையார்கள்
மாண்பரப்பா வப்போதே எடத்தவனுமேங்கிநிற்பான்
மாண்பரப்பா வப்போதே எடத்தவனுமேங்கிநிற்பான்
சொற்பமென்ற
தந்திரமந்திரத்தினாலே சோர்வடைந்து கள்வனவன் முழிப்பான்பாரே
தந்திரமந்திரத்தினாலே சோர்வடைந்து கள்வனவன் முழிப்பான்பாரே
விளக்கவுரை :
5024. பார்க்கையிலே கள்வனவன்
லகுவாய்நிற்பான் கருத்தினிலே சதாசிவமுந் திடுக்கிட்டேங்கி
லகுவாய்நிற்பான் கருத்தினிலே சதாசிவமுந் திடுக்கிட்டேங்கி
தீர்க்கமுடன்
ஒவ்வொருவராகவல்லோ தீரமுடன் மச்சென்ற மாளிதன்னில்
ஒவ்வொருவராகவல்லோ தீரமுடன் மச்சென்ற மாளிதன்னில்
ஏர்க்கவே சோதனைக்கு
மாளிக்குள்ளே யென்தாயே யீஸ்வரியே தீண்டவில்லை
மாளிக்குள்ளே யென்தாயே யீஸ்வரியே தீண்டவில்லை
ஆர்க்கவே சத்தியத்தை
செய்துமல்லோ வப்பனே முகமதனைத் தீண்டிடாயே
செய்துமல்லோ வப்பனே முகமதனைத் தீண்டிடாயே
விளக்கவுரை :
5025. தீண்டவே வேண்டுமென்று சொல்லியல்லோ சோதனைக்கு வுள்ளகற்றி துலைவாய்நில்லு
ஆண்டகையே மாதாவே
யென்றுரைத்து அங்ஙனவே யட்சதையைத் தூவுதூவு
யென்றுரைத்து அங்ஙனவே யட்சதையைத் தூவுதூவு
மாண்டதொரு செம்மறியின்
முகத்தைத்தொட்டு மார்க்கமுடன் ஒவ்வொருவர் வருங்காலத்தில்
முகத்தைத்தொட்டு மார்க்கமுடன் ஒவ்வொருவர் வருங்காலத்தில்
வேண்டியே யவர்கரத்தை
நீதானப்பா விருப்பமுடன் தானணைத்து முகத்திலொத்தே
நீதானப்பா விருப்பமுடன் தானணைத்து முகத்திலொத்தே
விளக்கவுரை :