5121. தானான வுடுக்கையது
கிழியும்போது தாக்கான எதிராளி மாண்பரெல்லாம்
கிழியும்போது தாக்கான எதிராளி மாண்பரெல்லாம்
கோனான சற்குருவை மனதிலெண்ணி
கொப்பெனவே மகதேவா வனியாயந்தான்
கொப்பெனவே மகதேவா வனியாயந்தான்
தேனான வுடுக்கையது
கடிகைமுன்னே தெளிவான ஓசையது பாடிற்றல்லோ
கடிகைமுன்னே தெளிவான ஓசையது பாடிற்றல்லோ
மானான மஹேஸ்பரியே யென்னபாவம்
மங்கையரே எந்தனுக்கு கூரென்றாரே
மங்கையரே எந்தனுக்கு கூரென்றாரே
விளக்கவுரை :
5122. கூறென்று சொல்லுகையில்
பாலன்பேரில் கொப்பெனவே சன்னதங்கள் ஏகியல்லோ
பாலன்பேரில் கொப்பெனவே சன்னதங்கள் ஏகியல்லோ
ஆரென்று எண்ணாதே
எந்தன்மீதில் அப்பனே சக்கலாதேவியப்பா
எந்தன்மீதில் அப்பனே சக்கலாதேவியப்பா
ஊரென்று இந்தவூர் பதியுமல்ல
வுத்தமனே வடகாசி வயோத்தியல்லோ
வுத்தமனே வடகாசி வயோத்தியல்லோ
தேரென்ற பதிதனிலே
வீற்றிருக்கும் தேவியல்லோ சக்கலாதேவியாச்சே
வீற்றிருக்கும் தேவியல்லோ சக்கலாதேவியாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5123. ஆச்சென்று சொல்லுகையில்
பாலன்தானும் வன்பான தோழரெல்லா மொன்றாய்கூடி
பாலன்தானும் வன்பான தோழரெல்லா மொன்றாய்கூடி
பேச்சொன்றும் பேசாமல்
பின்னோடாமல் பிரியமுடன் மனதுவந்து தேவியார்க்கு
பின்னோடாமல் பிரியமுடன் மனதுவந்து தேவியார்க்கு
கூச்சலுடன் குறைநீங்கி
எங்களுக்கு கொம்பனையே செய்தகுற்றம் கூறுமம்மா
எங்களுக்கு கொம்பனையே செய்தகுற்றம் கூறுமம்மா
பாய்ச்சலுடன் மலையேறிப்
பதியைத்தேடி பாங்குடனே போகவென்று வரங்கேட்டாரே
பதியைத்தேடி பாங்குடனே போகவென்று வரங்கேட்டாரே
விளக்கவுரை :
5124. கேட்டதொரு மாண்பருக்கு
தேவியாரும் கிருபையுடன் மனங்களித்து கூறும்வார்த்தை
தேவியாரும் கிருபையுடன் மனங்களித்து கூறும்வார்த்தை
நீட்டமுடன் எதிராளி
மந்திரதந்திரம் நேர்மையுடன் நீங்களல்லோ வறியாமற்றான்
மந்திரதந்திரம் நேர்மையுடன் நீங்களல்லோ வறியாமற்றான்
வாட்டமுடன் பகையாளி
செய்தகுற்றம் வண்மையுடன் அறிவதற்கு மனமிருந்தால்
செய்தகுற்றம் வண்மையுடன் அறிவதற்கு மனமிருந்தால்
தாட்டிகமாய்ச் செம்பொன்னை
தட்டில்வைத்து சட்டமுடன் கேட்டாலே விதிசொல்வேனே
தட்டில்வைத்து சட்டமுடன் கேட்டாலே விதிசொல்வேனே
விளக்கவுரை :
5125. விதியான வழியதுவுங் கூறும்போது விருப்பமுடன் மாண்பரெல்லாம் ஒன்றாய்க்கூடி
மதிமயங்கி செம்பொன்னைத்
தட்டில்வைத்து மார்க்கமுடன் காணிக்கையேர்வையென்ன
தட்டில்வைத்து மார்க்கமுடன் காணிக்கையேர்வையென்ன
பதிகடந்து மாண்பருக்கு
கருவின்மார்க்கம் பட்சமுடன் தாமுரைத்து பழியுந்தீர்த்து
கருவின்மார்க்கம் பட்சமுடன் தாமுரைத்து பழியுந்தீர்த்து
கதியனைத்தும் பெற்றல்லோ
ஜாலதந்திரம் நீதியுடன் சித்தனைப்போல் செய்வாய்பாரே
ஜாலதந்திரம் நீதியுடன் சித்தனைப்போல் செய்வாய்பாரே
விளக்கவுரை :