5126. பாரேதான் கருவறிவான்
புத்திவான்தான் பாரினிலே மற்றவரோ காணப்போரார்

நேரேதான் வுலகமதில்
ஜாலதந்திரம் நேர்மையுடன் இப்படியே செய்வார்பாரு

சேரேதான் கிட்டிருந்து
நிதிகொடுத்து சேர்வையுடன் தேவதைகள் மார்க்கங்கண்டு

கூரேதான் வையகத்தில்
ஜாலஞ்செய் கொப்பெனவே மாண்பரெல்லாம் பிழைப்பார்காணே

விளக்கவுரை :
5127. காணவே யின்னமொரு
மார்க்கம்பாரு கருவான புலிப்பாணி மைந்தாகேளு

தோணவே யுடுக்கைதனை
உடைப்பதற்கு துப்புறவாய்க் கருமானமொன்று சொல்வேன்

நீணவே வீரமென்ற காடிகாரம்
நீதியுடன் தானெடுத்து மைந்தாபாரு
நீதியுடன் தானெடுத்து மைந்தாபாரு
வாணமென்ற வுடுக்கைதனை
கையிலேந்தி வளமான கோடதுபோல் தீட்டிடாயே
கையிலேந்தி வளமான கோடதுபோல் தீட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
5128. தீத்துமே காடியென்ற
காரந்தன்னால் தீரமுடன் கீறலது வூனும்போது
காரந்தன்னால் தீரமுடன் கீறலது வூனும்போது
வேத்துமே சவ்வதுவும்
வெந்துமேதான் வேதாந்தத் தாயினது வுடுக்கைதானும்

ஆத்துமே வெந்துனைந்து
இருக்கும்பாரு வப்பனே படுக்கைத்து மச்சந்தானும்

கீத்தலுடன்
கைதட்டியடிக்கும்போது கீர்த்தியுடன் வுடுக்கையது வுடையும்பாரே
கைதட்டியடிக்கும்போது கீர்த்தியுடன் வுடுக்கையது வுடையும்பாரே
விளக்கவுரை :
5129. உடைந்ததொரு வுடுக்கையது
காணும்போது வுத்தமர்கள் மாண்பரெல்லாம் திடுக்கிட்டேங்கி

படைமுகந்தான்கலங்கி
பொறிகலங்கி பாங்கான மாண்பரெல்லாம் மதிகெட்டேங்கி

கடையான மாந்திரீக
தந்திரஜாலம் கண்காணா வித்தையென்று கத்துவார்கள்

விடையான பாலரெல்லாம்
மெய்யென்றெண்ணி விருப்பமுடன் அதிசயித்து நின்றிட்டாரே
மெய்யென்றெண்ணி விருப்பமுடன் அதிசயித்து நின்றிட்டாரே
விளக்கவுரை :
5130. நின்றாரே யின்னமொரு
மார்க்கம்பாரு நிலையான புலிப்பாணி மைந்தாகேளு

வென்றிடவே மாணாக்கர்
பிழைப்பதற்கு விருப்பமுடன் ஜாலமது சொல்வேன்யானும்

குன்றான மலைக்கல்லு
போலேயப்பா குழியான மண்பாண்டமொன்றுசெய்து
போலேயப்பா குழியான மண்பாண்டமொன்றுசெய்து
நன்றான வாயதுவும் கலசம்போல
நலமான சிறுவாயாய் செய்திடாயே
நலமான சிறுவாயாய் செய்திடாயே
விளக்கவுரை :