4941. நின்றேனே பதினேழாம் வரையிலப்பா நீதியுள்ள சித்துமுனி கோடாகோடி
குன்றினிலே எந்தனையுங்
கண்டுமல்லோ கொப்பெனவே யாரென்று வினவிக்கேட்க
கண்டுமல்லோ கொப்பெனவே யாரென்று வினவிக்கேட்க
வென்றிடவே யடியேனும்
பயந்தொடுங்கி விருப்பமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
பயந்தொடுங்கி விருப்பமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
சென்றேனே மகாவிஷ்ணு
சமாதிதன்னை சேர்வை யெனக்கருள்தருக வென்றேன்தானே
சமாதிதன்னை சேர்வை யெனக்கருள்தருக வென்றேன்தானே
விளக்கவுரை :
4942. தானான பதாம்புயத்தை
பணிந்துகேட்க தகமையுடன் சொரூபமுனி சித்துதாமும்
பணிந்துகேட்க தகமையுடன் சொரூபமுனி சித்துதாமும்
மானான மகாவிஷ்ணு தன்னைக்காண
மானிலத்திலாராலும் ஆகுமோசொல்
மானிலத்திலாராலும் ஆகுமோசொல்
கோனான எனதையர் காலாங்கிநாதர்
கொற்றவனார் நெடுங்காலங் கார்த்திருந்தார்
கொற்றவனார் நெடுங்காலங் கார்த்திருந்தார்
பானான பதாம்புயத்தைக்
காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதென்றே
காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதென்றே
விளக்கவுரை :
[ads-post]
4943. முடியாத மகத்துவங்கள்
உந்தமக்கு மூதுலக்லி கிட்டாது யாருக்கன்று
உந்தமக்கு மூதுலக்லி கிட்டாது யாருக்கன்று
அடியார்கள் சிவகூட்ட
மாண்பரோடும் அம்மலையில் நெடுங்காலம் கார்த்திருந்தார்
மாண்பரோடும் அம்மலையில் நெடுங்காலம் கார்த்திருந்தார்
படிதோறும் நாதாக்கள்
காவலுண்டு பதாம்புயத்தைக் காணுதற்கு முடியாமற்றான்
காவலுண்டு பதாம்புயத்தைக் காணுதற்கு முடியாமற்றான்
கெடியான மேருகிரிதன்னைநீக்கி
கெவனமுடன் குளிகைகொண்டு இறங்கினாரே
கெவனமுடன் குளிகைகொண்டு இறங்கினாரே
விளக்கவுரை :
4944. இறங்கினார் என்றல்லோ
எந்தனுக்கு எழிலான சித்துமுனி ரிஷியார்தாமும்
எந்தனுக்கு எழிலான சித்துமுனி ரிஷியார்தாமும்
உம்முடைய வார்த்தையது
கூறும்போது ஓகோகோ நாதாக்கள் காண்பியார்கள்
கூறும்போது ஓகோகோ நாதாக்கள் காண்பியார்கள்
திறமுடைய எந்தனது வலுமையாலே
தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைகொண்டு
தீர்க்கமுடன் அடியேனுங் குளிகைகொண்டு
சிறகுடைய பட்சியது
போலேயானும் சீறுடனே மேல்வரையிற் சென்றேன்பாரே
போலேயானும் சீறுடனே மேல்வரையிற் சென்றேன்பாரே
விளக்கவுரை :
4945. பாரேதான் மகாவிஷ்ணு
சமாதிபக்கம் பட்சமுடன் அடியேனுஞ் சென்றுவந்து
சமாதிபக்கம் பட்சமுடன் அடியேனுஞ் சென்றுவந்து
நேரேதான் சமாதியது
மேலேநோக்கி நிட்களங்கமானதொரு சொரூபர்தம்மை
மேலேநோக்கி நிட்களங்கமானதொரு சொரூபர்தம்மை
தீரேதான் திரிகர்ண
சொரூபமூர்த்தி திகழுடனே எந்தனுக்கு இதவுகூறி
சொரூபமூர்த்தி திகழுடனே எந்தனுக்கு இதவுகூறி
வேரேதான் கதியெனக்கு
என்னவென்று விட்டகுறை இருந்ததினால் வந்திட்டேனே
என்னவென்று விட்டகுறை இருந்ததினால் வந்திட்டேனே
விளக்கவுரை :