4661. தானான போகமுனி
ரிஷியார்தாமும் தண்மையுடன் குளிகைதனைப் பூண்டுகொண்டு
ரிஷியார்தாமும் தண்மையுடன் குளிகைதனைப் பூண்டுகொண்டு
கஓனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் சீர்பாதம் சமாதிகாண
காலாங்கிநாதர் கொற்றவனார் சீர்பாதம் சமாதிகாண
தேனான மனோன்மணியாள்
தனைநினைந்து தேற்றமுடன் சீனபதிசென்றுமல்லோ
தனைநினைந்து தேற்றமுடன் சீனபதிசென்றுமல்லோ
பானான காலாங்கிநாதர்வாசல் பட்சமுடன்
சமாதிமுகம் நின்றிட்டாரே
சமாதிமுகம் நின்றிட்டாரே
விளக்கவுரை :
4662. நின்றாரே நெடுநாழி
சமாதிபக்கல் நிட்களங்கமானதொரு போகர்தானும்
சமாதிபக்கல் நிட்களங்கமானதொரு போகர்தானும்
குன்றான மலைபோலே
சிறுபாலன்தான் கொற்றவனார் சமாதிமுகம் நிற்கும்போது
சிறுபாலன்தான் கொற்றவனார் சமாதிமுகம் நிற்கும்போது
தென்றலுடன் கபாடமென்ற
வாசல்தானும் தெளிவுடனே போகர்முன் திறக்கலாச்சு
வாசல்தானும் தெளிவுடனே போகர்முன் திறக்கலாச்சு
நின்றாரே நெடுங்கால
நாதசித்து நேர்மையுடன் ஜெகஜோதி காணலாச்சு
நாதசித்து நேர்மையுடன் ஜெகஜோதி காணலாச்சு
விளக்கவுரை :
[ads-post]
4663. கண்டாரே ஜெகஜோதி பிரணாயத்தை
கண்ணுக்குத்தோற்றாது கடினமெத்த
கண்ணுக்குத்தோற்றாது கடினமெத்த
தண்டமுடன் தாள்பணிந்து
சீர்பாதத்தை சட்டமுடன் போகரிஷியடிபணிந்து
சீர்பாதத்தை சட்டமுடன் போகரிஷியடிபணிந்து
விண்ணுலகம் அடியேனும்
சென்றேன்சாமி வீரான தேவேந்திரன் பக்கல்நின்றேன்
சென்றேன்சாமி வீரான தேவேந்திரன் பக்கல்நின்றேன்
மண்ணளந்தான் மாயவரைக்
கண்டேன்யானும் மகதேவர் கொலுக்கூடம் கண்டேன்தாமே
கண்டேன்யானும் மகதேவர் கொலுக்கூடம் கண்டேன்தாமே
விளக்கவுரை :
4664. தாமான தேவேந்திரன்
என்னைக்கண்டு தகமையுடன் வாய்ஞானம் கேட்கும்போது
என்னைக்கண்டு தகமையுடன் வாய்ஞானம் கேட்கும்போது
கோமானாம் எனதையர் நாமதேயம்
கொற்றவனார் இந்திரனுக்கு யானுரைத்தேன்
கொற்றவனார் இந்திரனுக்கு யானுரைத்தேன்
சாமான மாகவல்லோ
யிந்திரன்தான் சட்டமுடன் சாபமதைநிவர்த்திசெய்து
யிந்திரன்தான் சட்டமுடன் சாபமதைநிவர்த்திசெய்து
போமெனவே யுத்தாரம் தந்தாரையா
பொன்னடியைக் காணவல்லோ வந்திட்டேனே
பொன்னடியைக் காணவல்லோ வந்திட்டேனே
விளக்கவுரை :
4665. வந்தேனே போகரிஷி யடியேன்தானும் வாக்களித்தார் மகதேவநாதருக்கு
சொந்தமுடன் மகதேவர்
மனதுவந்து சடர்மணியே என்சீஷா சிலதுகாலம்
மனதுவந்து சடர்மணியே என்சீஷா சிலதுகாலம்
அந்தமுடன் சமாதியிட
மிருந்துமல்லோ வப்பனே போகவென்று விடையுந்தந்து
மிருந்துமல்லோ வப்பனே போகவென்று விடையுந்தந்து
சிந்தனையாய்ச் சமாதியிட
கபடவாசல் சீர்பெறவே மூடவென்று விடைதந்தாரே
கபடவாசல் சீர்பெறவே மூடவென்று விடைதந்தாரே
விளக்கவுரை :