Homeஇளங்கோ அடிகள்சிலப்பதிகாரம் 3381 - 3400 of 5288 அடிகள்

சிலப்பதிகாரம் 3381 – 3400 of 5288 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிலப்பதிகாரம் 3381 – 3400 of
5288
அடிகள்

silapathikaram

3381. மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த
வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி
வாள்முகத்தைத்
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே
என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே
எண்ணிலேன்
வண்டல் அயர்விடத் தியானோர்
மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
விளக்கவுரை :

[ads-post]

3391. கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட
விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற்
கென்றெடுத்துத்
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய்
முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக்
குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த
பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே
யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments