6551. சொல்லவென்றால் புலிப்பாணி
சொகுசுள்ளானே சுந்தரனே இந்திரனே சுகுணமாரா
சொகுசுள்ளானே சுந்தரனே இந்திரனே சுகுணமாரா
புல்லறிவால் உந்தனுக்குப்
புகட்டுவோம்யாம் புகழான செம்பினிட சுத்திதன்னை
புகட்டுவோம்யாம் புகழான செம்பினிட சுத்திதன்னை
வெல்லவே செம்பதுவும் பலமொன்றாகும்
வேகமுள்ள வீரமது பலமொன்றாகும்
வேகமுள்ள வீரமது பலமொன்றாகும்
சொல்லவே காரமது பலமொன்றாகும்
செயலான நிமிளையது பலமொன்றாமே
செயலான நிமிளையது பலமொன்றாமே
விளக்கவுரை :
6552. ஒன்றான சாரமது பலமொன்றாகும்
வுத்தமனே கெவுரியது பலமொன்றாகும்
வுத்தமனே கெவுரியது பலமொன்றாகும்
வென்றிடவே துருசதுவும்
பலமொன்றாகும் வேகமுள்ள சீனமது பலமொன்றாகும்
பலமொன்றாகும் வேகமுள்ள சீனமது பலமொன்றாகும்
நன்றான லிங்கமது
பலமொன்றாகும் நலமான வெடியுப்பு பலமொன்றாகும்
பலமொன்றாகும் நலமான வெடியுப்பு பலமொன்றாகும்
மன்றான கரியுப்பு
பலமொன்றாகும் பாலகனே இதுகளெல்லாம் ஒன்றாய்க்கூட்டே
பலமொன்றாகும் பாலகனே இதுகளெல்லாம் ஒன்றாய்க்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
6553. கூட்டவே சரக்கெல்லாம்
கல்வமிட்டு குமுறவே பொடியாக்கி மைந்தாகேளு
கல்வமிட்டு குமுறவே பொடியாக்கி மைந்தாகேளு
நாட்டமுடன் செம்புதனை
குகையிலிட்டு நலமாகத் தானுருக்கிக் கிராசமீவாய்
குகையிலிட்டு நலமாகத் தானுருக்கிக் கிராசமீவாய்
வாட்டமுடன் கிராசமது
கொடுக்கும்போது வளமான செம்பதுவும் ஊறலேகி
கொடுக்கும்போது வளமான செம்பதுவும் ஊறலேகி
நீட்டமுடன் தங்கமென்ற
செம்புபோலாம் நிதியான செம்புதனை பதனம்பண்ணே
செம்புபோலாம் நிதியான செம்புதனை பதனம்பண்ணே
விளக்கவுரை :
6554. பண்ணவே செம்பெடுத்து
மைந்தாகேளு பாங்குபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
மைந்தாகேளு பாங்குபெற வெள்ளிதனில் பத்துக்கொன்று
தண்ணமுடன் கொடுத்துருக்கி
மாற்றைப்பாரு தாக்கான வயததுவும் சத்தமாகும்
மாற்றைப்பாரு தாக்கான வயததுவும் சத்தமாகும்
திண்ணமுடன் சுயத்தங்கம்
பிறவித்தங்கம் தீர்க்கமுடன் தங்கமதின் பசுமையாகும்
பிறவித்தங்கம் தீர்க்கமுடன் தங்கமதின் பசுமையாகும்
உண்ணவே சீவனத்துக்
கிடம்வேறுண்டோ வுத்தமனே நாதாக்கள் செம்புதானே
கிடம்வேறுண்டோ வுத்தமனே நாதாக்கள் செம்புதானே
விளக்கவுரை :
6555. தானான வெள்ளிதனில்
பத்துக்கொன்று தண்மையுடன் தங்கமது ஒன்றுசேர்த்து
பத்துக்கொன்று தண்மையுடன் தங்கமது ஒன்றுசேர்த்து
கோனான காலாங்கி கடாட்சத்தாலே
கொற்றவனே தானுருக்கி வாரடித்து
கொற்றவனே தானுருக்கி வாரடித்து
பானான புடமதுவும்
தீர்ந்துதானால் பாலகனே மாற்றதுவும் எட்டதாகும்
தீர்ந்துதானால் பாலகனே மாற்றதுவும் எட்டதாகும்
மானான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே மன்னவனே செம்பினுட வேதைகாணே
கடாட்சத்தாலே மன்னவனே செம்பினுட வேதைகாணே
விளக்கவுரை :