HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1701 - 1750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1701 – 1750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1701 – 1750 மூலிகைச் சரக்குகள்

இராமத்துளசி – துளசி   
இராமபத்தினிக்கொடி – சீதாசெங்கழுநீர்க்கொடி
இராமப்பிரியக்கொடி – தாமரை
இராமமரம் – மராமரம்
இராமன்தேவி – அரிதாரம்
இராவடமரம் – அசோகுமரம்
இராவடிகச்செடி – பேரேலச்செடி
இராவடிதம் – ருத்திராக்கதமாலை
இராவடிகரம் – ஊசிக்கோரை
இராவணன்மீசைப்புல் – இராட்சதப்புல்
இராவதிக்கொடி – பன்றிப்புடல்
இரிசியாச்செடி – பூனைக்காலி
இரிஞ்சகமல்;லிகைச்செடி – ஊசிமல்லிகைச்செடி
இரிஞ்சிகமரம் – மகிழமரம்
இருகுகாற்பிரண்டை – களிப்பிரண்டை
இருகுரங்கின்கை – முசுமுசுக்கை   
இருங்குச்சோளம் – செஞ்சோளம்
இருசகமரம் – மாதளைமரம்
இருசீக்கியச்செடி – கருஞ்செந்தொட்டிச்செடி
இருசீரகம் – கருஞ்சீரகம்
இருசுப்பாலை – திருநாமப்பாலை
இருசமரம் – மூங்கில்மரம்
இருடிநங்கையிலை – கற்பூரயிலை
இருண்டிக்கொடி – சிறு செண்பகக்கொடி
இருதகிவிருட்சம் – கற்பகம்
இருதயத்திற்கு வலுவைக்கொடுக்கும் மூலிகைகள் – நெல்லிக்காய், கொடிமாதளைப்பழம், கொத்தமல்லி, ரோஜாப்பூ, ஏலக்காய்
இருதலைக்கூபச்செடி – காட்டுச்சீரகச்செடி
இருத்தைக்கொட்டை  – சேங்கொட்டை
இருந்தைக்கறி – சமைத்தகறி
இருபன்னிமரம் – செங்கொட்டைமரம்
இருபோகநீர் – நாதநீர்
இருப்பவல் – இரும்பவல்
இருப்பவற்செடி – காட்டு மருக்கொழுந்து
இருப்புக்கொல்லிச்செடி – சிவனார்வேம்புச்செடி
இருப்பு  க்கோலமரம் – தேற்றா
இருப்புலிகமரம் – துவரைமரம்
இருப்புலிகாகிதச்செடி – ஊசிமினகாய்ச்செடி
இருப்பைமரம் – இலுப்பைமரம்
இரும்பகக்கீரை – கருப்பெலிச்செவிக்கீரை
இரும்பகமரம் – இருள்மரம்
இரும்புத்தார்மரம் – இலட்சைகட்டமரம்
இரும்புலிச்செடி – கருந்துவரை
இருவாரிநிம்பச்செடி – சிவனார்வேம்புச்செடி
இருவாச்சிச்செடி – கானகவாட்சி
இருவாச்சிதரமரம் – ஊடுசில்மரம்
இருவாட்சிமரம் – மலையிருவாட்சி
இருவிகப்பாலை – குடசப்பாலை
இருவேலிவேர் – வெட்டிவேர்
இருளகச்செடி – கருஞ்சீரகம்
இருளகற்றுமிலை – எருக்கிலை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments