1571. ஆமேதான் சித்தர்முனி
ரிஷிகள்சாபம் அப்பனே முன்னின்று வகற்றவேண்டும்

போமேதான் குருபதத்தை
வணங்கவேண்டும் வணங்காட்டால் காயுமில்லை பூவுமில்லை

வேமேதான் சித்தருடன்
வாதுபேசி வேதாந்த தாயினது வருளினாலே
வாதுபேசி வேதாந்த தாயினது வருளினாலே
நாமேதான் காலாங்கி
வரமும்பெற்று நாட்டினிலே மாணாக்கள் பிழைக்கத்தானே

விளக்கவுரை :
1572. பிழைக்கவென்று சீனபதிசென்று
மேதான்பிழைமோசம்நேராமல் கருவாய்கண்டு
மேதான்பிழைமோசம்நேராமல் கருவாய்கண்டு
தழைக்கவே தாரிணியில்
பிழைக்கவென்று தடுமாற்றம் வாராமல் மைந்தாயானும்

பழக்கமுடன் கிட்டிருந்து
தொண்டுசெய்து பலகாலுங் கைமறைப்பை பழுதாராய்ந்து

வழக்கமுடன் சீனம்விட்டு
வந்தேனே தெட்சணத்தில் பாதைதாமே
வந்தேனே தெட்சணத்தில் பாதைதாமே
விளக்கவுரை :
[ads-post]
1573. பாதையால் வந்துனக்கு பாகஞ்சொன்னேன் படுங்காளி முழுமங்களானபேரை
வாதையுடன் தானகற்றி
தூரத்தள்ளி வளர்ப்பமுடன் கைமசக்கு யாருங்காணார்

வேழைமுக முன்னிருந்து
சித்தன்போல மேதினியில் துஷிடர்களை யகலத்தள்ளி

கோதையென்னுஞ் சமுசார
மாய்கைநீக்கி குணமுடனே யிவ்வேதை செய்வாய்தானே
மாய்கைநீக்கி குணமுடனே யிவ்வேதை செய்வாய்தானே
விளக்கவுரை :
1574. செய்குவாய்ப்
பராணாயந்தன்னில்நின்று சிறப்புடனே சிதானந்தம் பாசம்நீக்கி

உய்குவாய் சடாட்சரத்தை
உச்சரித்து வுத்தமனே சுடரொளியைக் கண்டுபோற்று

வைகுவார் தன்னைமனமெதிர்
நோகாமல் வாசவனே முன்னிருந்து வம்பாள்பாதம்

மைகுடனே வம்பரத்தை
மேலேகும்பி வரமுடனே வாழ்கவென்று வசனித்தேனே
மேலேகும்பி வரமுடனே வாழ்கவென்று வசனித்தேனே
விளக்கவுரை :
1575. வசனித்தே னின்னமொரு
கருமானங்கேள் வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று

தூசனித்த பாஷாணம்
பலமொன்றாகும் துடியான சிப்பியென்ற சுன்னந்தானும்

பசனித்த சுக்கான்தன்
சுண்ணந்தன்னை பாகுடனே பாஷாணத்தங்கிபூட்டி
சுண்ணந்தன்னை பாகுடனே பாஷாணத்தங்கிபூட்டி
நிசினித்து சட்டியிலே
மணல்தான்கொட்டி நிறையவே மணலாகில மூடிப்போடே