1576. போடவே நாற்சாம மெரித்தபோது
பொங்கமுடன் தீயாறி யெடுத்துப்பாரு
பொங்கமுடன் தீயாறி யெடுத்துப்பாரு
நாடவே பாஷாணஞ்சுத்தியாச்சு
நலமான கட்டிதனை யெடுத்துக்கொண்டு
நலமான கட்டிதனை யெடுத்துக்கொண்டு
மூடவே வெள்ளியென்ற
ரேக்குதன்னால் முறைப்படியே பாஷாணத்தங்கிபூட்டி
ரேக்குதன்னால் முறைப்படியே பாஷாணத்தங்கிபூட்டி
மாடவே சாரையென்ற
சர்ப்பந்தன்னால் மார்க்கமுடன் தானெடுத்து கொழுப்பை வாங்கே
சர்ப்பந்தன்னால் மார்க்கமுடன் தானெடுத்து கொழுப்பை வாங்கே
விளக்கவுரை :
1577. வாங்கியே கொழுப்புநிகர்
வீரஞ்சேர்த்து வாகுடனே பாஷாணஞ் சுருக்குதாக்கு
வீரஞ்சேர்த்து வாகுடனே பாஷாணஞ் சுருக்குதாக்கு
தேங்கியே போகாமல்
மெழுகுபண்ணு தெளிவான செம்புதனை வெள்ளிபண்ணு
மெழுகுபண்ணு தெளிவான செம்புதனை வெள்ளிபண்ணு
ஓங்கியே யச்செம்பு
நாலுக்கொன்று வுத்தமனே மெழுகெடுத்து குருவொன்றீய
நாலுக்கொன்று வுத்தமனே மெழுகெடுத்து குருவொன்றீய
ஏங்கியே திரியாதே மைந்தாகேளு
யெழிலான வித்தையது வதீதங்காணே
யெழிலான வித்தையது வதீதங்காணே
விளக்கவுரை :
[ads-post]
1578. காணவே வெள்ளியென்ற
செம்புதன்னில் கருவான வெள்ளியது நாலுக்கொன்று
செம்புதன்னில் கருவான வெள்ளியது நாலுக்கொன்று
பூணவே தான்சேர்த்து
வுருகிப்பாரு புண்ணியனே துய்யனுக்கிணைவேறுண்டோ
வுருகிப்பாரு புண்ணியனே துய்யனுக்கிணைவேறுண்டோ
தோணவே பாஷாணமிகவேதிக்கும்
துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி
நாணவே சித்தரகள்தான்
செய்யுமார்க்கம் நலமுடனே மானிலத்தில் செய்யலாச்சே
செய்யுமார்க்கம் நலமுடனே மானிலத்தில் செய்யலாச்சே
விளக்கவுரை :
1579. செய்யவே யின்னமொரு
மார்க்கங்கேளு தெளிவான தாளகமும் பலமொன்றாகும்
மார்க்கங்கேளு தெளிவான தாளகமும் பலமொன்றாகும்
நையவே துருசுடனே சாரநீரால்
நவிலவே தானரைத்து மெழுகுபண்ணு
நவிலவே தானரைத்து மெழுகுபண்ணு
துய்யவே
தாளகத்துக்கங்கிபூட்டி துடியுடனே சுண்ணாம்புச்சீலைசெய்து
தாளகத்துக்கங்கிபூட்டி துடியுடனே சுண்ணாம்புச்சீலைசெய்து
பையவே கொழியென்ற
புடத்தைப்போடு பாங்கான தாளகமும் கட்டிப்போமே
புடத்தைப்போடு பாங்கான தாளகமும் கட்டிப்போமே
விளக்கவுரை :
1580. போமென்று விடுகாதே பூபாகேளு
புகலுவே னின்னமோரு மார்க்கம்பாராய்
புகலுவே னின்னமோரு மார்க்கம்பாராய்
காமென்ற கடுக்கார்சீனமொன்று
கலறவிட்டு ஜெயநீரா லரைத்துமேதான்
கலறவிட்டு ஜெயநீரா லரைத்துமேதான்
வேமென்ற தாளகத்துக்
கங்கிபூட்டி விரைவுடனே சுண்ணாம்பு சீலைசெய்து
கங்கிபூட்டி விரைவுடனே சுண்ணாம்பு சீலைசெய்து
பாமென்ற வெயில்தனிலே
காயவைத்து பாலகனே கோழியென்ற புடத்தைப்போடே
காயவைத்து பாலகனே கோழியென்ற புடத்தைப்போடே
விளக்கவுரை :