5441. மாந்தராம் அன்னமிட்ட புண்ணியோரை மார்க்கமுடன் கண்ணமிட்ட பாவியோர்க்கும்
சாந்தகுணம் உள்ளதொரு
சீஷந்தம்மை சாங்கமுடன் நிபந்தனைகள் செய்தபேர்க்கும்
சீஷந்தம்மை சாங்கமுடன் நிபந்தனைகள் செய்தபேர்க்கும்
போந்தமுடன் பிணியாளம்
தம்மையல்லோ பொங்கமுடன் நிதிகெட்டு பிணிதீரார்க்கும்
தம்மையல்லோ பொங்கமுடன் நிதிகெட்டு பிணிதீரார்க்கும்
பாந்தளெனும் பாணமது
கையிலேந்தி பாராமல் விட்டதொரு பாவியோர்க்கே
கையிலேந்தி பாராமல் விட்டதொரு பாவியோர்க்கே
விளக்கவுரை :
5442. பாவியாஞ் சண்டாள மூடருக்கும்
பாரினிலே வெகுகுடியைக் கெடுத்தபேர்க்கும்
பாரினிலே வெகுகுடியைக் கெடுத்தபேர்க்கும்
காதினில் யபலோசைகேட்டுமல்லோ
கண்களித்து பாராமல் கொன்றபேர்க்கும்
கண்களித்து பாராமல் கொன்றபேர்க்கும்
தீவினையாள் எந்நாளும்
மடிந்தபேயர் திறமான நிதிகொடுத்துத் தீராதுரோகி
மடிந்தபேயர் திறமான நிதிகொடுத்துத் தீராதுரோகி
பாவியெனும் பண்டிதர்கள்
நிதியைவாங்கும் பண்பான கர்மிகட்கும் வேண்டும்பாரே
நிதியைவாங்கும் பண்பான கர்மிகட்கும் வேண்டும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5443. பாரேதான் கோயில்தனை யிடித்தபேர்க்கும்
பாங்கான வாலயத்தில் தீபந்தன்னை
பாங்கான வாலயத்தில் தீபந்தன்னை
நேரேதான் விற்றல்லோ
சிலைகள்தன்னை நேர்மையுடன் கொள்ளைகொண்ட துரோகிமார்க்கும்
சிலைகள்தன்னை நேர்மையுடன் கொள்ளைகொண்ட துரோகிமார்க்கும்
சீரான மடுக்கள் குளமடைத்த
பேர்க்கும் சிறப்பான பண்டிதரைப் பழித்தபேர்க்கும்
பேர்க்கும் சிறப்பான பண்டிதரைப் பழித்தபேர்க்கும்
ஆரோதான் நடுச்சாம வழியிலப்பா
அபகரித்து கொள்ளைகொண்ட கருமிகட்கே
அபகரித்து கொள்ளைகொண்ட கருமிகட்கே
விளக்கவுரை :
5444. கருமியாந் தேவபூசை
கெடுத்தபேர்க்கும் கலியான மணமுகூர்த்த மழித்தபேர்க்கும்
கெடுத்தபேர்க்கும் கலியான மணமுகூர்த்த மழித்தபேர்க்கும்
மருமமாய் வஞ்சனைகள்
அதிகங்கொண்டு வையகத்தில் வியாபார மோசங்கூறி
அதிகங்கொண்டு வையகத்தில் வியாபார மோசங்கூறி
தருமமாய் நியாயமது மிகவேபேசி
தகமையுடன் வியாபார முடக்கல்செய்து
தகமையுடன் வியாபார முடக்கல்செய்து
குரூரமது தன்மனதில்
உள்ளடக்கி குடிகெடுக்கும் சண்டாளர்க்காகுந்தானே
உள்ளடக்கி குடிகெடுக்கும் சண்டாளர்க்காகுந்தானே
விளக்கவுரை :
5445. தானான சகோதரரைத்
துரோகஞ்செய்து தண்மையுடன் வீடுமனை பறித்தபேர்க்கும்
துரோகஞ்செய்து தண்மையுடன் வீடுமனை பறித்தபேர்க்கும்
கோனான குருமாது
பத்தினியைத்தானும் குணம்பேசி வலகழித்த கள்வனுக்கும்
பத்தினியைத்தானும் குணம்பேசி வலகழித்த கள்வனுக்கும்
மானான மகதேவர் தன்னைத்தானும்
மண்டலத்தில் குறைபேசி வைத்தபேர்க்கும்
மண்டலத்தில் குறைபேசி வைத்தபேர்க்கும்
பானான வகதிபரதேசிதன்னை
பறக்கடித்த பாவிகட்கும் வேண்டும்பாரே
பறக்கடித்த பாவிகட்கும் வேண்டும்பாரே
விளக்கவுரை :