5446. வேண்டியே நம்பியதோர்
நிதிகள்தன்னை வேட்கமுடன் மோசமதுசெய்தபேர்க்கும்
நிதிகள்தன்னை வேட்கமுடன் மோசமதுசெய்தபேர்க்கும்
கூண்டதனில் பட்சிகளைத்
தானடைத்து குறைகேடாய் கானகத்திற் சேராமற்றான்
தானடைத்து குறைகேடாய் கானகத்திற் சேராமற்றான்
ஆண்டியைத் தானடித்து
வகடுபேசி வனியாயஞ் செய்ததொரு கர்மிகட்கும்
வகடுபேசி வனியாயஞ் செய்ததொரு கர்மிகட்கும்
தூண்டிதனில் மச்சமதை
பிடித்தபேர்க்கும் துர்மார்க்க பாவியர்க்கு வேண்டுங்காணே
பிடித்தபேர்க்கும் துர்மார்க்க பாவியர்க்கு வேண்டுங்காணே
விளக்கவுரை :
5447. காணவே கணவனைத் துரோகஞ்செய்து
காணாமல் சோரமது செய்தபேர்க்கும்
காணாமல் சோரமது செய்தபேர்க்கும்
பூணவே புருஷர்க்கு
மருந்துசெய்து பொங்கமுடன் அன்னமதிலிட்டபேர்க்கும்
மருந்துசெய்து பொங்கமுடன் அன்னமதிலிட்டபேர்க்கும்
கோணவே சாராயந் தன்னிற்றானும்
துப்புரவாய் மருந்திட்ட பாவியோர்க்கும்
துப்புரவாய் மருந்திட்ட பாவியோர்க்கும்
வேணபடி வுபசாரமிகவுங்கூறி
விருந்ததனில் மருந்திட்ட பாவியோர்க்கே
விருந்ததனில் மருந்திட்ட பாவியோர்க்கே
விளக்கவுரை :
[ads-post]
5448. மருந்திட்ட பாவிகட்கும்
சண்டாளர்கட்கும் மகத்தான கணவனுக்கு நயங்கள்பேசி
சண்டாளர்கட்கும் மகத்தான கணவனுக்கு நயங்கள்பேசி
விருந்திட்டு சோரநாயகனுக்காக
விருப்பமுடன் மருந்துவைத்து கொன்றபேர்க்கும்
விருப்பமுடன் மருந்துவைத்து கொன்றபேர்க்கும்
திருந்தவே பொன்னதனைப்
புதைத்துவைத்து தீர்க்கமுடன் பிறருக்கு பொய்சொன்னோர்க்கும்
புதைத்துவைத்து தீர்க்கமுடன் பிறருக்கு பொய்சொன்னோர்க்கும்
அருந்தவே முகம்பார்த்து
வன்னந்தாரார் வவனிதனில் கண்டார்க்கிதுதான்பாரே
வன்னந்தாரார் வவனிதனில் கண்டார்க்கிதுதான்பாரே
விளக்கவுரை :
5449. பார்க்கவே பச்சைமரம் வெட்டினோர்க்கு பாங்கான ஜீவவதை செய்தபேர்க்கும்
ஏர்க்கவே யதாசினங்கள்
மிகவுங்கூறி வெளிதாக போர்தனிலே சண்டையிட்டு
மிகவுங்கூறி வெளிதாக போர்தனிலே சண்டையிட்டு
மார்க்கமுடன் அனியாயம்
மிகவுஞ்செய்து மடிபிடித்து சண்டையிட்ட பாவியோர்க்கும்
மிகவுஞ்செய்து மடிபிடித்து சண்டையிட்ட பாவியோர்க்கும்
ஆர்க்கவே குளிகைதனை
யெடுத்துமைந்தா வப்பனே யனுபானந்தன்னில் தாக்கே
யெடுத்துமைந்தா வப்பனே யனுபானந்தன்னில் தாக்கே
விளக்கவுரை :
5450. தாக்கவே நெய்தனில்
வெண்ணையப்பா தண்மையுடன் மூன்றுநாள் கொடுப்பாயப்பா
வெண்ணையப்பா தண்மையுடன் மூன்றுநாள் கொடுப்பாயப்பா
நாக்கமலம் வுந்தியெனும்
படிகந்தன்னில் நலமான குளிகையது வூறியல்லோ
படிகந்தன்னில் நலமான குளிகையது வூறியல்லோ
தேக்கமது கண்டல்லோ
நான்காம்நாளில் திறளான காத்தனது வதிகமாகி
நான்காம்நாளில் திறளான காத்தனது வதிகமாகி
நோக்கமுடன் கண்சிவந்து
சுரமுண்டாகி நோயதுவும் பிறக்குமது திண்ணம்பாரே
சுரமுண்டாகி நோயதுவும் பிறக்குமது திண்ணம்பாரே
விளக்கவுரை :