HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1351 - 1400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1351 – 1400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1351 – 1400 மூலிகைச் சரக்குகள்

ஆவரைமேற்புல்லுருவி – ஆவிரிமேற்புல்லுருவி
ஆவலகபோளம் – இரத்தபோளம்
ஆவல்லிக்கொடி – சீந்திற்கொடி    
ஆவல்லிவாழைமரம் – இரஸ்தாளி வாழைமரம்     
ஆவாகைச்செடி – நிலவாகை        
ஆவாவிருட்சம் – ஆதொண்டை    
ஆவாவிரைச்செடி – ஆவிரை     
ஆவிகக்கரும்பு – இராமக்கரும்பு    
ஆவிபதச்செடி – பேராமுட்டி        
ஆவிப்பத்திரம் – புகையிலை     
ஆவிமரம் – தப்பிச்சிமரம்      
ஆவிரங்காய் – ஆவாரைக்காய்    
ஆவிரிச்செடி – ஆவரைச்செடி         
ஆவிரேகக்கொடி – இராமக்குமிட்டி   
ஆவிரைச்செடி – ஆவரை             
ஆவிற்கோவைக்கொடி – இராமக்கோவைக் கொடி         
ஆவிற்புங்குமரம் – நொச்சுளிமரம்   
ஆவினம் – புல்லுருவி       
ஆவின்குளம்படி – மாட்டுக்குளம் படி       
ஆவின்தரங்கப்புல் – வாசனைப்புல்   
ஆவின்பால் – பசுவின்பால்         
ஆவின்பொகுட்டிச்செடி – இருப்பவற்செடி     
ஆவின்னுருவி – புல்லுருவி      
ஆவுகாந்துளசிச்செடி – இராமத்துளசிச்செடி     
ஆவெண்ணெய் – பசுவெண்ணெய்          
ஆளகக்கொடி – சுரைக்கொடி   
ஆளன் – கறையான்      
ஆளிகரைத்தான் – புளியமரம்   
ஆளிவிரை – அளசிவிரை            
ஆள்ச்சுணங்கிச்செடி – தொட்டால் வாடி         
ஆள்மறித்தான்புல் – இராவணன் மீசைப்புல்         
ஆள்வணங்கிமரம் – அரசமரம்   
ஆள்வந்திகா மரம் – இரும்பகமரம்         
ஆள்வல்லிக்கிழங்கு – மரவள்ளிக் கிழங்கு   
ஆள்வள்ளிக்கிழங்கு – மலைச்சருக்கரைவள்ளிக் கிழங்கு
ஆள்வாடைதட்டிச்செடி – நோக்குநொக்கிச்செடி
ஆள்வாரிதிமரம் – அரசமரம்
ஆற்கோரமரம் – கொன்றைமரம்
ஆற்சாலகச்செடி – தொட்டால்வாடிச்செடி
ஆற்றலரிச்செடி – காட்டலரி
ஆற்றாலின்சத்து – சிலாசத்து
ஆற்றுத்தும்மட்டிக் கொடி – பேய்க்குமிட்டிக்கொடி
ஆற்றுத்தூம்பறுகு – உப்பறுகுப்புல்
ஆற்றுநெட்டிக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
ஆற்றுப்பச்சை – நாகப்பச்சை
ஆற்றுப்பஞ்சிச்செடி  – கடற்கொழுஞ்சிச் செடி
ஆற்றுப்பாசி – நீர்ப்பூண்டு
ஆற்றுப்பூக்காலிக்கொடி – பூனைக்காலிக் கொடி
ஆற்றுப்பூச்சேவகச்செடி – உமுரி
ஆற்றுப்பூவரசு – செடிப்பூவரசு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments