HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10801 - 10850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10801 – 10850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10801 – 10850 மூலிகைச் சரக்குகள்

மகாவின்பால் – ஆவின்பால்
மகிழம்பூமரம் – மகிழமரம்
மகிளிக்கீரை – மயிலிக்கீரை
மகீசனிச்செடி – ஐந்திலை நொச்சிச்செடி
மகோற்பலக்கொடி – தாமரைக் கொடி
மக்கிகாச்செடி – எருக்குச்செடி
மக்கிசாப்புகையிலை – நாசிப்பொடிப் புகையிலை
மக்கிச்செடி – சீனச்செடி
மக்குலிப்பூடு – ஒருதலை வெள்ளைப்பூடு
மங்கலகரப்புல் – அறுகம்புல்
மங்கலப்பயிர் – நெற்பயிர்
மங்கலவீரியக்கொடி – ஓடாங்கொடி
மங்கலாகரக்கொடி – நெடும் புடற்கொடி
மசுக்காமரம் – மூங்கில்மரம்
மசுக்ககாவிப்பாகற் கொடி – மிதிபாகற் கொடி
மசூரப்பூச்சி – மூட்டைப்பூச்சி
மச்சங்கொல்லிச்செடி – புகையிலைச் செடி
மச்சிக்கண்ணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
மச்சிக்கொடி – பூனைக்காலிக் கொடி
மச்சியக்காய் – மிதுக்கங்காய்
மச்சியரோகணி – கடுகுரோகணி
மச்சியாகிதச்செடி – பொற்றலைக்கரிப்பான்செடி
மச்சியாங்கணிச் செடி – பொன்னாங்கண்ணிச் செடி
மக்சினேயப்புல் – கம்பம்புல்
மஞ்சட்கடம்பு – பொன்கடம்பு
மஞ்சட்கடாகக்கொடி – பொன்முசுட்டைக்கொடி
மஞ்சட்கடுக்காய் – வரிக்கடுக்காய்
மஞ்சட் கரிப்பான் -பொற்றலைக் கரிப்பான்
மஞ்சட்கனிச்சிமரம் – காஞ்சிரைமரம்
மஞ்சட்காசித்தும்பை – பொன்காசித்தும்பைச் செடி
மஞ்சட்காளான் – புற்றுக்காளான்
மஞ்சட்கிரிகமணி – பொற்குண்டுமணி
மஞ்சட்கிலுகிலுப்பை – பெருங்கிலுகிலுப்பைச்செடி
மஞ்சட் கிவேதகம் – பொற்றலைக்கரிப்பான்
மஞ்சட்கிழங்கு – குளிக்கு மஞ்சள்
மஞ்சட்குச்சி – மரமஞ்சள்
மஞ்சட்குண்டுமணி – பொற்குண்டுமணி
மஞ்சட்கூவாளி – மஞ்சளரளிமரம்
மஞ்சட்கொன்னை மரம் – கொன்றைமரம்
மஞ்சட்கோகினிப்பூ – மதனகாமப்பூ
மஞ்சட்கோங்கு மரம் – சடைக்கோங்குமரம்
மஞ்சட்சாரியிலை – மஞ்சள் வெற்றிலை
மஞ்சட்சித்தகத்தி மரம் – மஞ்சட்செம்பை மரம்
மஞ்சட்சித்தரப்பூ – செவ்வந்திப்பூ
மஞ்சட்சின்னி – பரிசின்னி
மஞ்சட்சீரிதப் பூ – மனோரஞ்சிதம்
மஞ்சட்செடி – விரலிமஞ்சட் செடி
மஞ்சட்செண்டரளிமரம் – மலையரளிமரம்
மஞ்சட்செவிகா வேம்பு – மதகிரி வேம்பு
மஞ்சட்செவ்வந்தி – செவ்வந்தி , சாமந்திப்பூ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments