HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4891 - 4895 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4891 – 4895 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4891 – 4895 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4891. சீறவே யடியேனும் மனதொடுங்கி
சீர்பாதம் முடிவணங்கி தாள்பணிந்து
ஆறவே மனதுவந்து கரங்குவித்து
வப்பனே யடியேனும் சாஷ்டாங்கித்தேன்
மீறவே எந்தனுக்கு உபதேசங்கள்
துக்கமனு நீதிமுறையாவுங்கூறி
மாறலுடன் பனிரெண்டாம்
வரையிலப்பா மகத்தான சமாதியிடம் கொடுபோகலாச்சே
விளக்கவுரை :
4892. ஆச்சப்பா வசிட்ட
மகாரிஷியின்பக்கல் வப்பனே யானல்லோ சென்றுநின்றேன்
மூச்சடங்கி சமாதிதனில்
இருந்தசித்து முனையான வசிட்டமகா ரிஷியார்தாமும்
பேச்சடங்கி வெகுகால
மிருந்தசித்து பிரியமுடன் எந்தனுக்கு உபதேசங்கள்
மாச்சலது வாராமல்
குளிகைதன்னை மகத்தான சாரணைகள் கூறலாச்சே
விளக்கவுரை :

[ads-post]
4893. கூறவென்றால் சாரனைகள்
என்னசொல்வேன் கொப்பெனவே வசிஷ்டமகாரிஷியார்தாமும்
மாறலுடன் குளிகைக்கு
வுறுதிசொல்லி மகத்தான சாரனைகள் மிகவுஞ்செய்து
ஆறவே எந்தனுக்கு வதிதங்கூறி
வப்பனே குளிகையிட மார்க்கங்கூறி
சேறவே மகமேரு தன்னிலப்பா
தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments