4886. மெய்யென்று
விட்டகுறையுந்தமக்கு மேதினியில் இருந்ததொரு தன்மையாலே
விட்டகுறையுந்தமக்கு மேதினியில் இருந்ததொரு தன்மையாலே
பொய்யான தேகமது நீர்படைத்து
பொங்கமுடன் இவ்விடத்தில் வந்தீரப்பா
பொங்கமுடன் இவ்விடத்தில் வந்தீரப்பா
வையகத்தில் தானிருக்கும்
மாந்தரல்லோ வளமுடனே வருகுதற்கு நீதியுண்டோ
மாந்தரல்லோ வளமுடனே வருகுதற்கு நீதியுண்டோ
துய்யபுகழ் சுந்தரனே
யுந்தனுக்கு துப்புறவாய் யோகசித்து கிட்டலாச்சே
யுந்தனுக்கு துப்புறவாய் யோகசித்து கிட்டலாச்சே
விளக்கவுரை :
4887. கிட்டவே சிறுபாலா மைந்தாகேளு
கீர்த்தியுள்ள வையகத்தில் கோடிசித்தர்
கீர்த்தியுள்ள வையகத்தில் கோடிசித்தர்
அட்டதிசை தான்புகழும்
அனேகசித்து வப்பனே யுனைக்கண்டால் விடுவாரோசொல்
அனேகசித்து வப்பனே யுனைக்கண்டால் விடுவாரோசொல்
திட்டமுடன் சாபமது
யுந்தமக்கு தீர்க்கமுடன் தான்கொடுத்து சபிப்பாரப்பா
யுந்தமக்கு தீர்க்கமுடன் தான்கொடுத்து சபிப்பாரப்பா
வட்டமுடன் உந்தனுக்கு
ஞானயோகம் வண்மையுடன் தான்கொடுத்தேன் மகிமைகேளே
ஞானயோகம் வண்மையுடன் தான்கொடுத்தேன் மகிமைகேளே
விளக்கவுரை :
[ads-post]
4888. கேளேதான் காலாங்கி நாதர்பாதா
கெவனமுள்ள சதாசிவனார் அருளும்பெற்று
கெவனமுள்ள சதாசிவனார் அருளும்பெற்று
நாளேதான் போகாமல்
மானிலத்தில் நலமுடனே சித்துவிளையாடும்பாலா
மானிலத்தில் நலமுடனே சித்துவிளையாடும்பாலா
வாளான குளிகையது உந்தமக்கு
வளமுடனே யான்தருவேன் போகநாதா
வளமுடனே யான்தருவேன் போகநாதா
பாளேதான் போகாமல் மனதுவந்து
பட்சமுடன் குளிகையது கொள்வீர்தானே
பட்சமுடன் குளிகையது கொள்வீர்தானே
விளக்கவுரை :
4889. தானான குளிகையது கொண்டுமல்லோ தண்மையுடன் அடியேனும் அருளும்பெற்று
கோனான குருபதத்தை மனதிலுன்னி
கொற்றவனே யடியேனுங் கொண்டுமல்லோ
கொற்றவனே யடியேனுங் கொண்டுமல்லோ
தேனான மனோன்மணியை
தெரிசித்தேதான் தேற்றமுடன் பனிரெண்டாம் வரையிற் சென்றேன்
தெரிசித்தேதான் தேற்றமுடன் பனிரெண்டாம் வரையிற் சென்றேன்
மானான குளிகைவிட்டு
யானுமல்லோ மகத்தான கிரிதனிலே இறங்கினேனே
யானுமல்லோ மகத்தான கிரிதனிலே இறங்கினேனே
விளக்கவுரை :
4890. இறங்கியே மேருகிரி
தன்னிற்சென்றேன் எழிலான காமதேனு தன்னைக்கண்டேன்
தன்னிற்சென்றேன் எழிலான காமதேனு தன்னைக்கண்டேன்
திறமான காமதேனே என்னைக்கண்டு
தீர்க்கமுடன் யாரென்று வினவிக்கேட்க
தீர்க்கமுடன் யாரென்று வினவிக்கேட்க
சிறகுடைய காமதேனு
தன்னைப்பார்த்து சிறப்புடனே காலாங்கி சீஷனென்றேன்
தன்னைப்பார்த்து சிறப்புடனே காலாங்கி சீஷனென்றேன்
குறமாது என்போல ரூபங்கொண்டு
கொற்றவனே எந்தனையுஞ் சீறலாச்சே
கொற்றவனே எந்தனையுஞ் சீறலாச்சே
விளக்கவுரை :