HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4781 - 4785 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4781 – 4785 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4781 – 4785 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4781. வில்லென்ற பாஞ்சாலன் நாணிதானும் விருப்பமுடன் எந்தனுக்கு வுரைக்கும்வார்த்தை
சொல்லென்ற வசரீரிவாக்குனாலே
சுத்தமுடன் உபதேசம் பெற்றுவந்தேன் 
புல்லறிவால் எந்தனுக்கு
உபதேசங்கள் புகட்டவேயானுமல்லோ வரமுங்கொண்டேன்
கல்லான கல்லினது வரமுமல்ல
கைலாயவில்லினது வரமுமாமே
விளக்கவுரை :
4782. ஆமேதான்
காலாங்கிநாதர்தம்மால் வன்புடனே யானுமல்லோ வரமுங்கொண்டேன்
போமேதான் திரௌபதியாள்
சமாதிகண்டேன் பொங்கமுடன் எந்தனுக்கு விடையுமாச்சு
நாமேதான் சொன்னபடி
விடையும்பெற்று நாதாந்த திரௌபதியாள் சமாதிகாண
வேமேதான் வுத்தார
விடையும்பெற்று வேகமுடன் சமாதியிடம் வந்திட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
4783. இட்டேனே வடபாகங் கடலோரத்தில்
யெழிலான பாஞ்சாலன் தேசந்தன்னை
திட்டமுடன் கோட்டையது
வெளிப்புறத்தில் தீர்க்கமுடன் திரௌபதியாள் சமாதிபக்கல்
சட்டமுடன் குகைவிட்டு
நானிறங்கி சாங்கமுடன் தென்புறத்தில் இருந்துகொண்டு
வட்டபுரி திரௌபதியாள்
அம்மன்தன்னை வணங்கினேன் போகரிஷிவணங்கினேனே
விளக்கவுரை :
4784. வணங்கவே சமாதியிட
பக்கல்தன்னில் வாகுடனே யடியேனும் நிற்கும்போது
இணங்கவே நாதாந்த
சித்துதாமும் யெழிலாக எந்தனையும் யாரென்றார்கள்
சுணங்கமது வாராமல்
அடியேன்தானும் சுத்தமுடன் மனதுவந்து சொன்னேன்யானும்
மணங்கமழுங் காலாங்கி
சீஷனென்றேன் மகத்தான போகரிஷியென்றிட்டேனே
விளக்கவுரை :
4785. யென்றிடவே காலாங்கி
தாள்பணிந்து யெழிலாக ரேணுகையின் சமாதிகண்டேன்
சென்றுமே நவகோடி
ரிஷிகள்தம்மால் செப்பியதோர் மார்க்கமெல்லாம் தெரிந்துயானும்
வலுவாகத் தேகத்தைக்
கற்பங்கொண்டு காசினியில் வரைகோடி காலந்தானும்
செல்லாமல் தேகமது
இருப்பதற்கு செம்மலுடன் ரேணுகையும் போதிப்பாளே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments