4776. உண்டான காவலாஞ் சொரூபசித்தை
வுத்தமரை யான்கண்டு கேட்டேனப்பா
வுத்தமரை யான்கண்டு கேட்டேனப்பா
அண்டாதி
வில்னாணியாருதென்றேன் வப்பனே பாஞ்சாலன் வில்லென்றார்கள்
வில்னாணியாருதென்றேன் வப்பனே பாஞ்சாலன் வில்லென்றார்கள்
தெண்டமுடன் பாஞ்சாலன்
வில்லென்றோத தெளிவான புத்தியது மனங்கலங்கி
வில்லென்றோத தெளிவான புத்தியது மனங்கலங்கி
கண்டுமே மதியேங்கி புத்திமாறி
கலங்கியே பூமிதனில் விழுந்திட்டாரே
கலங்கியே பூமிதனில் விழுந்திட்டாரே
விளக்கவுரை :
4777. இட்டேனே அடியேனும் மதிகலங்கி
எழிலான கோட்டைமுகம் தன்னில்யானும்
எழிலான கோட்டைமுகம் தன்னில்யானும்
பட்டதொரு படுகளம்போல்
எந்தனுக்கு பட்சமுடன் சித்துமுனி சொரூபந்தானும்
எந்தனுக்கு பட்சமுடன் சித்துமுனி சொரூபந்தானும்
திட்டமுடன்
கைவாகுதான்கொடுத்து தீரமுடன் விடையாற்றி எந்தனுக்கு
கைவாகுதான்கொடுத்து தீரமுடன் விடையாற்றி எந்தனுக்கு
அட்டதிசை தான்புகழும்
வில்சமர்த்தை வன்புடனே எந்தனுக்கு ஓதினாரே
வில்சமர்த்தை வன்புடனே எந்தனுக்கு ஓதினாரே
விளக்கவுரை :
[ads-post]
4778. ஓதவே யடியேனும் களைகள்நீங்கி
வுந்தனது வுபதேசம் பெறவேயெண்ணி
வுந்தனது வுபதேசம் பெறவேயெண்ணி
தீதமுடன் வில்லினது
வருகிற்சென்றேன் நிட்களங்கமாகவல்லோ கரங்குவித்தேன்
வருகிற்சென்றேன் நிட்களங்கமாகவல்லோ கரங்குவித்தேன்
பாதமது தன்னளவாம்
சிரங்குவித்து பட்சமுடன் அடிவணங்கி தெண்டனிட்டு
சிரங்குவித்து பட்சமுடன் அடிவணங்கி தெண்டனிட்டு
ஆதமுடன் வணங்கியல்லோ
நிற்கும்போது அங்ஙணவே யசரீரி வாக்குண்டாச்சே
நிற்கும்போது அங்ஙணவே யசரீரி வாக்குண்டாச்சே
விளக்கவுரை :
4779. ஆச்சப்பா வில்லதுவும்
ஏதுரைக்கும் வன்பான காலாங்கி நாதர்போதா
ஏதுரைக்கும் வன்பான காலாங்கி நாதர்போதா
மூச்சடங்கிப் போனதொரு
ராஜனப்பா முனையான பாஞ்சாலராஜன்தானும்
ராஜனப்பா முனையான பாஞ்சாலராஜன்தானும்
வீச்சுடனே கரமேந்தி
விட்டநாணு வீரான வில்லதுவும் நான்தானாச்சே
விட்டநாணு வீரான வில்லதுவும் நான்தானாச்சே
மூச்சடங்கிப் போனதொரு
சமாதிபக்கல் மூதுலகில் கார்த்திருக்கும் வில்லுமாச்சே
சமாதிபக்கல் மூதுலகில் கார்த்திருக்கும் வில்லுமாச்சே
விளக்கவுரை :
4780. வில்லான பாஞ்சாலன்
நாணுவில்லு வெகுகோடி ராஜர்களும் மெச்சும்வில்லு
நாணுவில்லு வெகுகோடி ராஜர்களும் மெச்சும்வில்லு
வல்லதொரு
லோகாதிசித்தரெல்லாம் மகத்தான ரிஷிகள்முதல் வணங்கும்வில்லு
லோகாதிசித்தரெல்லாம் மகத்தான ரிஷிகள்முதல் வணங்கும்வில்லு
நில்லாது படைமுகத்தில்
வரசர்தம்மை நீணிலத்தில் வெல்லுகின்ற யிந்திரவில்லு
வரசர்தம்மை நீணிலத்தில் வெல்லுகின்ற யிந்திரவில்லு
சல்லாப முடையதொரு
வில்லுமாகும் சதுரான வையகத்தில் சமாதிவில்லே
வில்லுமாகும் சதுரான வையகத்தில் சமாதிவில்லே
விளக்கவுரை :