HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 2201 - 2250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2201 – 2250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2201 – 2250 மூலிகைச் சரக்குகள்

மலைமரவகை

கருத்தாளிமரம்
இருவாட்சிமரம்
கருக்குவாச்சிமரம்
கோங்கிலவமரம்
ஈருவல்லிமரம்
உதிரிமாரிமரம்
ஊக்கிணாமரம்
எருக்கிலைமரம்
காட்டெலுமிச்சைமரம்
நாங்கில்மரம்
துளசிமரம்
மஞ்சட்கடம்பமரம்
செங்கடம்பமரம்
அனிச்சைமரம்
ஆச்சாமரம்
ஆயிலியமரம்
பேயால்மரம்
ஆட்டுலாமரம்
நுhரைமரம்
கருங்காலிமரம்
வேங்கைமரம்
தேக்குமரம்
எழுமுள்மரம்
கஸ்தூரிநாறிமரம்
கருந்துவரைமரம்
காஞ்சிரைமரம்
குருந்துமரம்
கானல்மாமரம்
கானல்வாழை
குங்கிலியமரம்
கூந்தற்கமுகுமமரம்
கூமாமரம்
செண்பகமரம்
சந்தனமரம்
சுனைப்புங்குமரம்
மலைப்பருத்திமரம்
மலைநொச்சிமரம்
மலைப்பூவரசுமரம்
தேவதாருமரம்
பெருங்காயநாறிமரம்
கருநெல்லிமரம்
மலைமொச்சிமரம்
தேற்றாமரம்          ஆக 59

மல்லிவகை

கொத்தமல்லி
காட்டுக்கொத்தமல்லி       ஆக 2

மல்லிகைமரம்

மல்லிகைவகை

மல்லிகை
குடைமல்லிகை
பவளமல்லிகை
காட்டுமல்லிகை
ஊசிமல்லிகை          ஆக 5

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments