HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2301 - 2350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2301 – 2350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2301 – 2350 மூலிகைச் சரக்குகள்

ஊகாக்கியக்கீரை – கலவைக்கீரை
ஊக்குணாமரம் – நூக்குணாமரம்
ஊசரத்திராவணம் – வெடியுப்பு
ஊசலாங்கொடி – சகுண்டக்கொடி
ஊசலிக்கொடி – ஊசலாங்கொடி
ஊசரனங்கமரம் – கொழுமிச்சை
ஊசிக்குறண்டிச்செடி – முறக்குறண்டிச்செடி
ஊசிக்கைக்கொடி – கல்லுப்பயற்றங்கொடி
ஊசிச்கோரைப்புல் – கற்கோரை
ஊசிக்கோவை – கற்கோவை
ஊசித்தகரைச்செடி – சிறுதகரைச்செடி
ஊசிநீர் – சுத்தகங்கை
ஊசிப்பாரைக்கொடி – பாலைக்கொடி
ஊசிப்பாலை – குளப்பாலைச்செடி
ஊசிமல்லிகைச்செடி – ஈர்க்குமல்லிகைச்செடி
ஊசிமரிகதச்செடி – கல்லூரிபச்சிலைக்செடி
ஊசிமிளகாய்ச்செடி – கானல்மிளகாய்ச்செடி
ஊசிமிளிரைச்செடி – காசியரளி
ஊசிமுல்லைச்செடி – சிறுமுல்லை
ஊசியாவரைச்செடி – வெள்ளையவரைச்செடி
ஊசியுப்பு – வெடியுப்பு
ஊடசில்மரம் – கல்லுசில்மரம்
ஊட்டிச்செடி – தேட்கொடுக்குச்செடி
ஊட்டுலாதிமரம் – வெள்வேலா
ஊதளைச்செடி – சீமையாதளை
ஊதறிகக்கொடி – கழற்சிக்காய்க் கொடி
ஊதா அல்லிக்கொடி – ஊதாஆம்பற்கொடி
ஊதாகதச்செடி – காசித்தும்பை
ஊதாக்கண்டங்கத்திரி – கண்டங்கத்திரிச்செடி
ஊதிகாமரம் – காட்டாத்திமரம்
ஊதிகைச்செடி – முல்லைச்செடி
ஊதுகண்டகிமரம் – பூதமரம்
ஊமத்தஞ்செடி – ஊமத்தை
ஊமத்திதச்செடி – ஊமத்தை
ஊமத்தூகம்நாறிச்செடி – பீநாறி
ஊமத்தைக்கூடு – செயநீர்ச்கூடு
ஊமத்தோதிகமரம் – பூவரசுமரம்
ஊமிகாச்செடி – சிறுபூளைச்செடி
ஊமியற்பூண்டு – வெள்ளைப்பூண்டு
ஊமைப்பூடு – பிண்டம்
ஊமைப்போரிகமரம் – வேற்பலா
ஊரண்டினார்மரம் – கள்ளிமரம்
ஊரத்திகமரம் – கல்லத்திமரம்
ஊரற்பரிச்செடி – சேம்புச்செடி
ஊருசுத்திப்பால் – கழுதைபால்
ஊருடைமரம் – முருங்கைமரம்
ஊருவார்கொடி – வெள்ளரி
ஊர்ப்புலச்செடி – ஆமணக்க
ஊர்வரப்பன்கொடி – வெள்ளரி
ஊர்வாசுகிச்செடி – சிறியாணங்கை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments