1191. பாரேதான் சரியோட்டி
லூதிப்போடு பாங்கான செம்பதுவும் நீங்கியேதான்

சீரேதான் வெள்ளியது
மாற்றுகாணும் சிறப்பாகத் தகடடித்துப் புடத்தைப்போடு

நேரேதா னிரண்டுக்கோர்
தங்கம்சேர்த்து நேர்ப்பாகத் தானுருக்கி யெடுத்துப்பாரு

தீரேதான் சீவனத்தை
செய்துகொண்டு தெளிவாக சாத்திரத்தை யறிந்துபாரே

விளக்கவுரை :
1192. அறிந்துமே
யோகமுதலறியவேண்டும் அப்பனே காரணத்தின் குருவைக்கண்டு

முறிந்துமே
குருசம்பிரதாயங்கண்டு முடிவணங்கி யடிதொழுது முழுதும்பார்த்து

குறிந்துமே
கும்பகத்திலிருந்துகொண்டு கூற்றனுக்குச் சற்றேனுமிடங்கொடாமல்

சறிந்துமே பராபரத்தின்
மார்க்கம்கண்டு சாதிப்பஅய் சதாநித்தம் சாதிப்பாயே
மார்க்கம்கண்டு சாதிப்பஅய் சதாநித்தம் சாதிப்பாயே
விளக்கவுரை :
[ads-post]
1193. சாதிப்பா யின்னமொரு ககருமானங்கேள்
சாற்றுகிறேன் லோகத்து மாந்தர்க்காக
சாற்றுகிறேன் லோகத்து மாந்தர்க்காக
வேதிப்பா மயமதுவு
மொன்றேகாலாம் வெளுப்பான செம்பதுவும் விராகனொன்று

சொதிப்பாய் கடைசரக்கு
சொல்லக்கேளுந்துவான தாளகமும் களஞ்சியொன்று

சாதிப்பாய் காடியென்ற
காரந்தானும் கருவான பாஷாணம் களஞ்சியொன்றே
காரந்தானும் கருவான பாஷாணம் களஞ்சியொன்றே
விளக்கவுரை :
1194. ஒன்றான பூரமது களஞ்சியொன்று
வுத்தமனே வீரமது களஞ்சியொன்று
வுத்தமனே வீரமது களஞ்சியொன்று
குன்றான துரிசியது
களஞ்சியொன்று கூரான துத்தமது களஞ்சியொன்று

கன்றான கவுரியது
களஞ்சியொன்று தாக்கான வெடியுப்பு களஞ்சியொன்று

அன்றான சீனமது களஞ்சியொன்று
அழகான லிங்கமது களஞ்சியொன்றே
அழகான லிங்கமது களஞ்சியொன்றே
விளக்கவுரை :
1195. களஞ்சியாங் காரமது
களஞ்சியொன்று கடிதான நாகமது களஞ்சியொன்று
களஞ்சியொன்று கடிதான நாகமது களஞ்சியொன்று
தளஞ்சியாஞ் சூதமது
களஞ்சியொன்று தாக்கான விவையெல்லா மொன்றாய்ச்சேர்த்து

அளஞ்சியா மெரிகாலன்
பாலாலாட்டி யப்பனே வச்சிரமாங் குகையில்வைத்து

முளஞ்சியாஞ் சில்லிட்டுச்
சீலைசெய்து முயற்சியாய் ரவிதனிலே காயப்போடே