5386. வார்க்கவே கருவதுதான்
பாய்ந்துமல்லோ வளமான சதகோடி மணியுமாக
பாய்ந்துமல்லோ வளமான சதகோடி மணியுமாக
ஏர்க்கவே மூசைதனை
யுடைக்கப்பாரு யென்னசொல்வேன் பவளமென்ற மணிதானப்பா
யுடைக்கப்பாரு யென்னசொல்வேன் பவளமென்ற மணிதானப்பா
தீர்க்கமுடன் நாதாக்கள்
சொன்னதில்லை திறமான வேதைமுகங் கண்டுமல்லோ
சொன்னதில்லை திறமான வேதைமுகங் கண்டுமல்லோ
ஆர்க்கவே சீனபதி மாண்பருக்கு
வன்புடனே போதித்த மணியுமாமே
வன்புடனே போதித்த மணியுமாமே
விளக்கவுரை :
5387. மணியான மணியதுவும்
என்னசொல்வேன் மார்க்கமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு
என்னசொல்வேன் மார்க்கமுடன் இன்னமொரு மார்க்கங்கேளு
அணியான பூநீராம் பலகைதன்னில்
அப்பனே இரும்பினிட சத்துவாங்கி
அப்பனே இரும்பினிட சத்துவாங்கி
துணிவுடனே மூசையிட்டு
வுருக்கிக்கொண்டு துப்புரவாய் துவாரமது விட்டுமேதான்
வுருக்கிக்கொண்டு துப்புரவாய் துவாரமது விட்டுமேதான்
கணிதமுடன் மயிர்ப்பாலங்
கால்நிறுத்தி கணக்குடனே சிறுகம்பி ஸ்தம்பமாட்டே
கால்நிறுத்தி கணக்குடனே சிறுகம்பி ஸ்தம்பமாட்டே
விளக்கவுரை :
[ads-post]
5388. நாட்டியே முசைதனை
யெடுத்துமைந்தா நலமுடனே கருவதனில் பாச்சியேதான்
யெடுத்துமைந்தா நலமுடனே கருவதனில் பாச்சியேதான்
வாட்டமுடன் கருவதனை
யுடைத்துப்பாரு வளமான கறுப்புமணி சதகோடியப்பா
யுடைத்துப்பாரு வளமான கறுப்புமணி சதகோடியப்பா
நீட்டமுடன் சீனபதி
மாண்பருக்கு நியமித்த கருப்புமணி பூநீர்தானும்
மாண்பருக்கு நியமித்த கருப்புமணி பூநீர்தானும்
ஆட்டமது என்னசொல்வேன் பூநீராட்டம்
அப்பனே சித்துமுனி சொல்லாரன்றே
அப்பனே சித்துமுனி சொல்லாரன்றே
விளக்கவுரை :
5389. அன்றான யின்னமொரு மார்க்கம்பாரு வருமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு
குன்றான குளிகைகொண்டு
சீனஞ்சென்று கொற்றவனே யான்செய்த வேதையப்பா
சீனஞ்சென்று கொற்றவனே யான்செய்த வேதையப்பா
நன்றான பூநீறு பலகைதன்னை
நலமான நவநீத சத்துசேர்த்து
நலமான நவநீத சத்துசேர்த்து
வஎன்றிடவே தானுருக்கி
மூசைகட்டி வேகமுடன் காச்சுதற்கு வகையைக்கேளே
மூசைகட்டி வேகமுடன் காச்சுதற்கு வகையைக்கேளே
விளக்கவுரை :
5390. வகையான மயிர்பாலந்
தன்னிலப்பா வளமாக சிறுகம்பி ஸ்தம்பம்நாட்டி
தன்னிலப்பா வளமாக சிறுகம்பி ஸ்தம்பம்நாட்டி
மிகையான கருவதும்
அமைத்துமேதான் மேன்மையுடன் தானுருக்கி மூசைதன்னை
அமைத்துமேதான் மேன்மையுடன் தானுருக்கி மூசைதன்னை
நகையெனவே கருவதனில்
உருக்கிவாரு நலமான கருவதுவும் பாய்ந்துமேதான்
உருக்கிவாரு நலமான கருவதுவும் பாய்ந்துமேதான்
பகையிலா முத்துமணி
யென்னசொல்வேன் பாலகனே சதகோடி யெண்ணலாமே
யென்னசொல்வேன் பாலகனே சதகோடி யெண்ணலாமே
விளக்கவுரை :