1711. தானான காயத்தை
நிறுத்தவேண்டும் சதாகாலம் சுக்கிலத்தை கட்டவேண்டும்

வேனான மும்மலத்தை
யறுக்கவேண்டும் வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும்

பானான முச்சுடரை
யறுக்கவேண்டும் பாழான தூலமதை வெறுக்கவேண்டும்

மானான பராபரியை
நிர்த்தஞ்செய்து மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே

விளக்கவுரை :
1712. சித்தனுங்
காலாங்கிநாதர்பாதம் சிறப்புடனே போகரிஷியடிபணிந்து

சத்தமுடன் மேருவுக்கு
இடபாகத்தில் சுடரொளிபோல் மடுவொன்று நதியொன்றுண்டு

முத்தமுன்
மண்டபமுஞ்சுனையுங்கண்டேன் முலான மண்டபத்தினருகே சென்றேன்

கர்த்தனென்னும் கண்ணபிரான்
மாளிகண்டேன் கதிரொளிபோ நவரத்தின கசிதந்தானே
மாளிகண்டேன் கதிரொளிபோ நவரத்தின கசிதந்தானே
விளக்கவுரை :
[ads-post]
1713. கசிதமா மண்டபத்தி னடியோரந்தான்
கதிரோனை கண்மறைக்கும் சித்தரப்பா
கதிரோனை கண்மறைக்கும் சித்தரப்பா
நிசிதமுடன் தவநிலையில்
வணங்கிநிற்பார் நீடூழிகால வரைகண்டதில்லை
வணங்கிநிற்பார் நீடூழிகால வரைகண்டதில்லை
உசிதமுடன்
கண்ணபிரானானவர்க்கு வுற்பனமாங் குளிகையது மிகவேயீவார்

றுசிதமுடன் குளிகையது
பூண்டுகொண்டு துரைராஜர் சதாநித்தம் கலவிசெய்வார்
பூண்டுகொண்டு துரைராஜர் சதாநித்தம் கலவிசெய்வார்
விளக்கவுரை :
1714. செய்வாரே
பன்னிரண்டாயிரந்தான் சிறப்பான தேவதாபெண்கள்தானும்

உய்குவா ரெட்டெட்டு கலவியோடு
வுற்பனமாம் நிசிதகளை யார்செய்வார்பார்
வுற்பனமாம் நிசிதகளை யார்செய்வார்பார்
மொய்குழல் மார்தானிருக்கும்
பளிங்குமாடம் மும்மணியாம் தேவரிட வாசீர்மந்தான்

நெய்தலுடன் கொட்டியவர்
தாமரைபோல் நேரான தடாகமது கண்டேன்பாரே
தாமரைபோல் நேரான தடாகமது கண்டேன்பாரே
விளக்கவுரை :
1715. பாரேதான் தடாகத்தில்
கோடிசித்தர் பாங்கான யாதவத்தின் சித்தராகும்

நேரேதான் தடாகத்தில்
கீழ்பாகத்தில் நெடிதான சித்தரகளோ குறும்பராகும்

சேரேதான் தடாகத்தின்
மேற்பாகத்தில் சிறப்பான சித்தர்களோ மூலவர்க்கம்

ஊரேதான் தடாகத்தின்
குணபாகத்தில் வுத்தமனே கன்னடியர் சித்தராமே