1706. தேடையிலே போகரிஷி
சொன்னமார்க்கம் தெளிவாக யாருந்தான் சொல்லாரப்பா
சொன்னமார்க்கம் தெளிவாக யாருந்தான் சொல்லாரப்பா
நீடையிலே
வாசனத்துக்குறுதிசொல்வேன் நெடிதான மான்தோலாசனந்தானாகும்
வாசனத்துக்குறுதிசொல்வேன் நெடிதான மான்தோலாசனந்தானாகும்
ஆடையிலே காவிகஷாயமாகும்
அப்பனே அடிவேட்டி முழந்தானாலு
அப்பனே அடிவேட்டி முழந்தானாலு
முழங்கால்மட்டும்
முக்கியமாய் தானணிதல் முறைமையாமே
முக்கியமாய் தானணிதல் முறைமையாமே
விளக்கவுரை :
1707. முறைமையாய் தானிருந்து
யோகவெட்டி முடிமீதுதானணிந்து யோகஞ்செய்வாய்
யோகவெட்டி முடிமீதுதானணிந்து யோகஞ்செய்வாய்
நிறைமையாய் கைகாலை
முடக்கவேண்டும் நித்தியமும் வாசிதனை நடத்தவேண்டும்
முடக்கவேண்டும் நித்தியமும் வாசிதனை நடத்தவேண்டும்
திறைமையாய் வட்சரத்தை
மாறவேண்டும் தீர்க்கமுடன் சின்மயத்திலேறவேண்டும்
மாறவேண்டும் தீர்க்கமுடன் சின்மயத்திலேறவேண்டும்
வறைமையாய் சூட்சாதிவாராதாரம்
வகுப்புடனே யறிந்தவனே யோகியாமே
வகுப்புடனே யறிந்தவனே யோகியாமே
விளக்கவுரை :
[ads-post]
1708. யோகியா மின்னமொரு
மார்க்கங்கேளு நொடிதான சித்ராபர்வமுன்னே
மார்க்கங்கேளு நொடிதான சித்ராபர்வமுன்னே
ஆகியே பூமிவயந்தன்னைபார்த்து
அப்பனே யளர்பூமி யாராய்ந்தேதான்
அப்பனே யளர்பூமி யாராய்ந்தேதான்
பாகியே ஓராளிணாழமட்டும்
பாங்குடனே யளர்களத்தை யாராய்ந்தேதான்
பாங்குடனே யளர்களத்தை யாராய்ந்தேதான்
மாகியே கிட்டனைகள்
மிகவுஞ்செய்து மார்க்கமுடன் பன்னாடை மேலேசாத்தே
மிகவுஞ்செய்து மார்க்கமுடன் பன்னாடை மேலேசாத்தே
விளக்கவுரை :
1709. சாத்தவே மூன்றுநாள் சென்றபின்பு சாங்கமுடன் தான்சென்று பார்க்கும்போது
ஏத்தமுள வளர்போல
யிருக்கும்பாரு என்மகனே வாரியதை பீங்கானிட்டு
யிருக்கும்பாரு என்மகனே வாரியதை பீங்கானிட்டு
தூத்தமுடன் பனிநீரால்
கரைத்துமேதான் தோராமல் சத்துமுறை தெளிவிறுத்தி
கரைத்துமேதான் தோராமல் சத்துமுறை தெளிவிறுத்தி
மாத்தமே மறுசட்டிக்குள்ளே
வார்த்தஉ மயங்காமல் பத்துமுறை காச்சுகாச்சே
வார்த்தஉ மயங்காமல் பத்துமுறை காச்சுகாச்சே
விளக்கவுரை :
1710. காய்ச்சவே வுப்பதுவும்
மிகவேபூர்க்கும் கருவான வுப்பதுவுங் காரமெத்த
மிகவேபூர்க்கும் கருவான வுப்பதுவுங் காரமெத்த
மாய்ச்சலுடன் சரக்குக்
கடுங்காலனாகும் மகத்தான வேதையிது கோடிக்கொவ்வும்
கடுங்காலனாகும் மகத்தான வேதையிது கோடிக்கொவ்வும்
தீய்ச்சலுடன் வுப்புக்குத்
தீட்சைசெய்து திறமுடனே காயத்துக் குறுதிபண்ணு
தீட்சைசெய்து திறமுடனே காயத்துக் குறுதிபண்ணு
பாய்ச்சலுடன் முப்பூவுந்
தின்றாயானால் பாங்குடனே தேகமது இறுகுந்தானே
தின்றாயானால் பாங்குடனே தேகமது இறுகுந்தானே
விளக்கவுரை :