4656. சொன்னாரே காலாங்கி
நாதர்தானும் சொர்ப்பமுள்ள ரிஷியார்க்கு சாபந்தீர்க்க

மன்னவனே மனோன்மணியாள்
அறிந்தசித்து மகத்தான காலாங்கிநாதரப்பா
அறிந்தசித்து மகத்தான காலாங்கிநாதரப்பா
முன்னேதான் மூன்றுயுகங்
கண்டசித்து மூதுலகோர் தானறியா மாயசித்து
கண்டசித்து மூதுலகோர் தானறியா மாயசித்து
நன்மையாய் வையகத்தை
மறந்தசித்து நாதாந்த சொரூபமென்ற சித்துதாமே

விளக்கவுரை :
4657. தாமான காலாங்கிநாதர்வாக்கு தாரிணியில் ஒருகாலந் தடுக்கப்போகா
சாமானிய மானதொரு
சித்துதாமும் சட்டமுடன் வாக்களித்த பிரகாரகாரந்தான்

நாமேதான் செய்வதற்கு
ஐயமில்லை மாலான சித்தினுட வாக்குபாதம்
ஐயமில்லை மாலான சித்தினுட வாக்குபாதம்
வேரேதான் மயில்ரூபம்
மாறியல்லோ வேகமுடன் சாபமது கொடுத்தார்பாரே
மாறியல்லோ வேகமுடன் சாபமது கொடுத்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4658. பாரேதான் பொன்மயிலும்
ரூபமாறி பாங்குடனே மறுபடியும் ரிஷியுமாகி
ரூபமாறி பாங்குடனே மறுபடியும் ரிஷியுமாகி
நேரேதான் ரிஷியாரும்
சாபம்தீர்ந்து நேர்மையுடன் வையகத்தில் வாழ்ந்திருக்க

சீரேதான் தேவேந்திர
பகவான்தானும் சிறப்புடனே வையகத்தில் மாண்பனாக

தீரேதான் சாபமது
நிவர்த்திசெய்து தீர்க்கமுடன் வையகத்துக் கனுப்பினாரே
நிவர்த்திசெய்து தீர்க்கமுடன் வையகத்துக் கனுப்பினாரே
விளக்கவுரை :
4659. அனுப்பினார் தேவேந்திர
பகவான்தானும் வன்புடனே போகரிஷி விடையும்பெற்று

மனுநீதி வழுவாமல்
இந்திரன்பக்கல் மாட்சியுடன் போகரிஷிமுனிவர்தானும்

தனுசுடைய இந்திரனார்
வில்லுங்கண்டு தாழ்மையுடன் போகரிஷிவிடையும்பெற்று

பனுவலுடன் வையகத்தில்
வந்துமல்லோ பட்சமுடன் ரிஷிதனையே கண்டிட்டாரே
வந்துமல்லோ பட்சமுடன் ரிஷிதனையே கண்டிட்டாரே
விளக்கவுரை :
4660. கண்டாரே
போகரிஷிமுனிவர்தானும் கருவான ரிஷியாரைத் தானும்பார்த்து

அண்டரண்டம் சென்றுமல்லோ
விடையும்பெற்று ஆண்டவனே என்சாபம் மீட்டிவந்தேன்

தண்டுலகந் தான்புகழும்
காலாங்கிநாதர் தாளடிக்கி யடிபணிந்து செப்பவேண்டும்

விண்டுலகில் தனில்வாழும்
இந்திரன்செய்தி விருப்பமுடன் வரைப்பேன் என்றிட்டார்தானே