6916. மன்னாகேள் திருவானைக்
காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன்
காவலப்பா மகத்தான ஸ்தலத்தினது கோர்வைசொல்வேன்
நன்னயமாய் யதைச்சார்ந்த
தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும்
தேவஸ்தானம் நலமான ஈறாறு ஸ்தலமேயாகும்
தென்னாடன் கும்பமுனி
அகஸ்தியன்தான் தேவதாகிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன்
அகஸ்தியன்தான் தேவதாகிரியுடனே ஸ்தலமுஞ்சொல்வேன்
முன்னேதான் பெரியோர்கள்
உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே
உரைத்தவண்ணம் முனியான கோயில்வகை கூறுவேனே
விளக்கவுரை :
6917. வரையான வகஸ்தியனார் ஸ்தலமொன்றுண்டு வளமான கோர்வையது இன்னஞ் சொல்வேன்
திறையான சத்தமது
மூன்றேயாகும் திகழான வட்டமது நான்கேயாகும்
மூன்றேயாகும் திகழான வட்டமது நான்கேயாகும்
குறையாத நந்தியது
கோட்டையப்பா கொற்றவனார் மலயருகே சுற்றியுண்டு
கோட்டையப்பா கொற்றவனார் மலயருகே சுற்றியுண்டு
முறையான வகஸ்தியனார்
தேவஸ்தானம் முனையான லக்கமிது சொல்லொண்ணாதே
தேவஸ்தானம் முனையான லக்கமிது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
[ads-post]
6918. ஒண்ணாது திருக்கடையூர்
தேவஸ்தானம் வுத்தமனே கோர்வையது என்னசொல்வேன்
தேவஸ்தானம் வுத்தமனே கோர்வையது என்னசொல்வேன்
திண்ணமுடன் கலைநானகு
இருமூன்றாறு திகழான மண்டபங்கள் பதினெட்டாகும்
இருமூன்றாறு திகழான மண்டபங்கள் பதினெட்டாகும்
வண்ணமுடன் சீர்காழி
தேவஸ்தானம் மகத்தான கோர்வையது என்னசொல்வேன்
தேவஸ்தானம் மகத்தான கோர்வையது என்னசொல்வேன்
தண்ணமுடன் கலைநான்கு
பதிகளெட்டு தாக்கான மண்டபமும் பதினாலாமே
பதிகளெட்டு தாக்கான மண்டபமும் பதினாலாமே
விளக்கவுரை :
6919. நாலான சேதுபதி
தலமுஞ்சொல்வேன் நலமான கோர்வையது என்னசொல்வேன்
தலமுஞ்சொல்வேன் நலமான கோர்வையது என்னசொல்வேன்
காலான வறுபத்து நாலுமாகும்
கருவான மண்டபந்தான் முப்பத்திரண்டு
கருவான மண்டபந்தான் முப்பத்திரண்டு
மாலான மகதேவர் எந்தன்நாதர்
மார்க்கமுடன் கண்டறிந்த தலமுமாகும்
மார்க்கமுடன் கண்டறிந்த தலமுமாகும்
பாலான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே பாங்கான புதுமை யின்னங்கூறுவேனே
கடாட்சத்தாலே பாங்கான புதுமை யின்னங்கூறுவேனே
விளக்கவுரை :
6920. கூறுவேன் தணிகையது தலமுமாகும்
கூரான கோர்வையது என்னசொல்வேன்
கூரான கோர்வையது என்னசொல்வேன்
ஆறுதலங்கோட்டையது மலைமேலப்பா
வப்பனே தசம்ரெண்டு சத்தம்நாலு
வப்பனே தசம்ரெண்டு சத்தம்நாலு
வேறுண்டோ வையகத்தில்
சொன்னாரில்லை வெட்டவெளி யானதொரு தலமுமில்லை
சொன்னாரில்லை வெட்டவெளி யானதொரு தலமுமில்லை
நாறுண்டோ பூவதுபோல் மணமுமாகி
நானிலத்தில் கோடிதலங் கண்டேன்பாரே
நானிலத்தில் கோடிதலங் கண்டேன்பாரே
விளக்கவுரை :