2516. பத்தான கடைசரக்கு சாற்றக்கேளு பாங்கான சுக்கதுவும் களஞ்சியெட்டு
முத்தான மிளகதுவும்
களஞ்சியாறு முயலான பரங்கியது களஞ்சியெட்டு
களஞ்சியாறு முயலான பரங்கியது களஞ்சியெட்டு
மத்தான லவங்கமது களஞ்சிநாலு
மகத்தான சாதிக்காய் களஞ்சிரண்டு
மகத்தான சாதிக்காய் களஞ்சிரண்டு
சித்தான ரோசனையும்
களஞ்சியாறு சிறப்பான வாள்மிளகு களஞ்சிமூன்றே
களஞ்சியாறு சிறப்பான வாள்மிளகு களஞ்சிமூன்றே
விளக்கவுரை :
2517. மூன்றான மிளகுடனே
கருவாய்ப்பட்டை மூர்க்கமாய் கருஞ்சீரகம் களஞ்சிரண்டு
கருவாய்ப்பட்டை மூர்க்கமாய் கருஞ்சீரகம் களஞ்சிரண்டு
தான்றான பத்திரியும்
களஞ்சியொன்று தருவான தக்கோலம் களஞ்சிரண்டு
களஞ்சியொன்று தருவான தக்கோலம் களஞ்சிரண்டு
கான்றான கார்கோலங்
களஞ்சியொன்று கருவான மாசிக்காய் களஞ்சிரண்டு
களஞ்சியொன்று கருவான மாசிக்காய் களஞ்சிரண்டு
பான்றான தேசாவரம்
களஞ்சியொன்று பாகமுடன் வாய்விளங்க ரெண்டாய்ச்சேரே
களஞ்சியொன்று பாகமுடன் வாய்விளங்க ரெண்டாய்ச்சேரே
விளக்கவுரை :
[ads-post]
2518. சேர்க்கையிலே வசம்பதுவும்
களஞ்சியொன்று செயலான சேங்கொட்டை களஞ்சியொன்று
களஞ்சியொன்று செயலான சேங்கொட்டை களஞ்சியொன்று
மார்க்கமுடன்
கடுக்காய்த்தோல் களஞ்சிரண்டு மருவான கருஞ்சீரம் களஞ்சியொன்று
கடுக்காய்த்தோல் களஞ்சிரண்டு மருவான கருஞ்சீரம் களஞ்சியொன்று
தீர்க்கமுடன் நற்சீரம்
களஞ்சியஒன்று திடமான சிறுதேக்கு களஞ்சியொன்று
களஞ்சியஒன்று திடமான சிறுதேக்கு களஞ்சியொன்று
ஏர்க்கவே தாளகமும் களஞ்சியெட்டு
எழிலான முந்திரி களஞ்சிரண்டே
எழிலான முந்திரி களஞ்சிரண்டே
விளக்கவுரை :
2519. இரண்டான எள்ளுடனே
களஞ்சிரண்டு இயலான ஓமமுடன் களஞ்சிரண்டு
களஞ்சிரண்டு இயலான ஓமமுடன் களஞ்சிரண்டு
பண்டான கொள்ளுடனே
களஞ்சியொன்று பாங்கான எட்டிவிரை களஞ்சியொன்று
களஞ்சியொன்று பாங்கான எட்டிவிரை களஞ்சியொன்று
குண்டான தேற்றான்விரை
களஞ்சிரண்டு கொடிதான கொடிவேலி களஞ்சியொன்று
களஞ்சிரண்டு கொடிதான கொடிவேலி களஞ்சியொன்று
திண்டான வாலுழுவை
களஞ்சியொன்று திறமான சோம்பதுவும் களஞ்சிநாலே
களஞ்சியொன்று திறமான சோம்பதுவும் களஞ்சிநாலே
விளக்கவுரை :
2520. நாலுடனே திப்பிலியும்
களஞ்சியொன்று நலமான கஸ்தூரி களஞ்சியொன்று
களஞ்சியொன்று நலமான கஸ்தூரி களஞ்சியொன்று
பாலுடனே குங்குமப்பூ
களஞ்சியொன்று பாங்கான கோடியது களஞ்சிநாலு
களஞ்சியொன்று பாங்கான கோடியது களஞ்சிநாலு
சேலுடனே முத்தமது
களஞ்சிரண்டு செழிப்பான தான்றிக்காய் களஞ்சிநாலு
களஞ்சிரண்டு செழிப்பான தான்றிக்காய் களஞ்சிநாலு
காலுடனே நெல்லியது
களஞ்சிரண்டு கருவான முள்ளியது களஞ்சியாறே
களஞ்சிரண்டு கருவான முள்ளியது களஞ்சியாறே
விளக்கவுரை :