HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 206 - 210 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 206 – 210 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 206 – 210 of 231 பாடல்கள்
206. பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று
மாண்டிருப்பது எக்காலம்
?
விளக்கவுரை :
207. மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
208. ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும்
எக்காலம்
?
விளக்கவுரை :
209. தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு
ஒடுங்குவதும் எக்காலம்
?
விளக்கவுரை :
210. சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது
இனி எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments