5266. உண்டான கட்டளைகள்
அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
அமைந்திருக்க ஓகோகோ சாஸ்திரங்கள் வேதமென்ன
திண்டான நல்லநாள் தீயநாளும்
திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
திகழுடனே மகதேவர் படைப்பாருண்டோ
சண்டாள மாண்பரெல்லாம்
சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
சாத்திரத்தை தக்கபடி யுணராமல் மதியீனத்தால்
கொண்டபடி யவரவர்கள்
தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே
தியானத்தாலே குறிப்புடனே தீயநாள் என்றிட்டாரே
விளக்கவுரை :
5267. இட்டாரே தீயநாள் நல்லநாளா
யெழிலான சாத்திரங்கள் கூர்வதுண்டோ
யெழிலான சாத்திரங்கள் கூர்வதுண்டோ
விட்டகுறை யமைந்தபடி
மாண்பர்க்கெல்லாம் மேதினியில் சாஸ்திரங்கள் மெய்யதாச்சு
மாண்பர்க்கெல்லாம் மேதினியில் சாஸ்திரங்கள் மெய்யதாச்சு
நட்டமது மாண்பர்தன்னால்
நாதாக்கள் சாத்திரங்கள் ஏதுக்காச்சு
நாதாக்கள் சாத்திரங்கள் ஏதுக்காச்சு
பட்டமதுதான் பிறந்த
பாவனைப்போல் பாருலகில் சாத்திரம் பொய்யதாச்சே
பாவனைப்போல் பாருலகில் சாத்திரம் பொய்யதாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5268. ஆச்சப்பா வையகத்தில்
சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
சாத்திரங்கள் அனேகமுண்டு நாதாக்கள் செய்தநூலில்
மூச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
தேகந்தானும் மூதுலகில் திரும்பி வந்தசேதியில்லை
பாச்சலுடன் சாத்திரங்கள்
கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
கற்றுமென்ன பாங்கான தத்துவங்கள் அறிந்துமென்ன
ஆச்சரிய மானதொரு தேகமப்பா
வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே
வவனியிலே இருப்பதுவும் பொய்யுமாச்சே
விளக்கவுரை :
5269. பொய்யாது தேகமது
நிலைநில்லாது பொங்கமுடன் சாஸ்திரங்கள் வேதமென்ன
நிலைநில்லாது பொங்கமுடன் சாஸ்திரங்கள் வேதமென்ன
மெய்யான வாத்துமமும்
அழியாதென்று மேதினியில் கட்டுமுறை வாக்கியந்தான்
அழியாதென்று மேதினியில் கட்டுமுறை வாக்கியந்தான்
வெய்யவே
சாஸ்திரத்தின்ஆகமங்கள் விட்டகுறை யிருந்தல்லோ வெளியுமாச்சு
சாஸ்திரத்தின்ஆகமங்கள் விட்டகுறை யிருந்தல்லோ வெளியுமாச்சு
பையவே யவனன்றி ஓரணுவுதானும்
பாருலகில் அசையாது மெய்யதாமே
பாருலகில் அசையாது மெய்யதாமே
விளக்கவுரை :
5270. ஆமேதான் கெட்டநாள்
நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
நல்லநாளாய் ஆகவைக்க வுன்னாலே யாகுமோதான்
போமேதான் கதிரோனின்
நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநாளென்றிருக்க
நாளையெல்லாம் பொங்கமுடன் நல்லநாளென்றிருக்க
வேமேதான் நாளெட்டும்
நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
நல்லநாளாய் வேதாந்தத் தாயினது கிருபையாலே
ஆமேதான் நாதரவர் செய்திருக்க
வப்பனே நம்மாலே யாவதென்ன
வப்பனே நம்மாலே யாவதென்ன
விளக்கவுரை :