5271. என்னவே தேவனது யெட்டுநாளும்
எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
எழிலாக மாண்பருக்கு வமைந்திருக்க
பன்னவே வெள்ளிதனில்
திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
திரவியங்கள் பாருலகில் யீவதுவே தருமமமல்ல
சொன்னபடி காரிதனில் சவளமாகா
துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
துப்புரவாய் அருக்கனில் விருந்துமாகா
நன்மையாய் திங்களது வாரசூலை
நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே
நலமுடனே மாண்பருக்கு காட்டினாரே
விளக்கவுரை :
5272. நாட்டமுடன் செவ்வாய்க்கு
மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
மேற்குதானும் நலமுடனே பயணமது வாகாதென்றும்
தேட்டமுடன் புதனுக்கு
வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
வடக்கேதானும் செம்மலுடன் பயணமது வாகாதென்றும்
நீட்டமுடன் குருவாரம்
ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் நீயநாளாய்
ஸ்தானமாகா நிலையான நாளெல்லாம் நீயநாளாய்
வாட்டமுடன் சாஸ்திரங்கள்
கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே
கூறிருக்க வளமுடனே நாளெந்த பலந்தான்காணே
விளக்கவுரை :
[ads-post]
5273. காணவே நாளெல்லாம் முறைப்பாடாக காசினியில் சாஸ்திரங்கள் பார்த்ததானால்
தோணவே எந்தநாள் நல்லநாளென்று
துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
துப்புரவாய் தன்மனதில் எண்ணலாகும்
வேணவே நாளெட்டும் நல்லநாளாய்
விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
விருப்பமுடன் உம்பரனார் செய்திருக்க
நஈணவே மதியீன மாண்பரெல்லாம் நிலைகெட்டு
மதிகெட்டு நின்றிட்டாரே
மதிகெட்டு நின்றிட்டாரே
விளக்கவுரை :
5274. நின்றாரே காலாங்கி
நாதர்தம்மால் நீடூழி காலம்வரை யடியேன்தானும்
நாதர்தம்மால் நீடூழி காலம்வரை யடியேன்தானும்
குன்றான
அவர்பாதந்தொழுதுமல்லோ குளிகைகொண்டு மலையேறி மலைதான்கண்டேன்
அவர்பாதந்தொழுதுமல்லோ குளிகைகொண்டு மலையேறி மலைதான்கண்டேன்
சென்றேனே சீனபதிக்
கிடபாகத்தில் சிறப்பான தேசமது வனேகமுண்டு
கிடபாகத்தில் சிறப்பான தேசமது வனேகமுண்டு
வென்றிடவே பலஜாதி
மாண்பர்தாமும் விருப்பமுடன் கண்டல்லோ மறிந்திட்டேனே
மாண்பர்தாமும் விருப்பமுடன் கண்டல்லோ மறிந்திட்டேனே
விளக்கவுரை :
5275. அறிந்தேனே சாஸ்திரங்கள்
அனேகமுண்டு அவர்களது பேதமைகள் சொல்லொண்ணாது
அனேகமுண்டு அவர்களது பேதமைகள் சொல்லொண்ணாது
குறிந்துமே முழுகுநாள்
தன்னிலப்பா கூரான சாஸ்திரங்கள் மெத்தவுண்டு
தன்னிலப்பா கூரான சாஸ்திரங்கள் மெத்தவுண்டு
முறிந்ததொரு வுதிரமது
தீட்டேயென்று முனையான சங்கநதி முழுகவென்று
தீட்டேயென்று முனையான சங்கநதி முழுகவென்று
நெறிந்துமே ஸ்நாணமது
செய்யவென்று நேரான வாற்றோரஞ் செல்வார்பாரே
செய்யவென்று நேரான வாற்றோரஞ் செல்வார்பாரே
விளக்கவுரை :