5526. ஓதவே எதிராளி பேரைமாறி
வுத்தமனே பேதனத்தை செய்துமல்லோ
வுத்தமனே பேதனத்தை செய்துமல்லோ
நீதமுடன் யாகங்கள்
தானுஞ்செய்து நிஷ்களங்கமாகவல்லோ ஓமகுண்டம்
தானுஞ்செய்து நிஷ்களங்கமாகவல்லோ ஓமகுண்டம்
போதவே பராணாயந்தன்னிற்சென்று
போங்கமுடன் சின்மயத்தி லேறிநின்று
போங்கமுடன் சின்மயத்தி லேறிநின்று
சாதகமாம் வாசிதனை
தியானித்தேதான் சட்டமுடன் பிரணவத்தை சாற்றுவீரே
தியானித்தேதான் சட்டமுடன் பிரணவத்தை சாற்றுவீரே
விளக்கவுரை :
5527. சாற்றவே எதிராளி தன்தனக்கு
சட்டமுடன் மலஜலமுங் கட்டிப்போகும்
சட்டமுடன் மலஜலமுங் கட்டிப்போகும்
கூற்றனுக்கு விடமுண்டு
பின்னுந்துன்பம் குவலயத்தில் யார்படுவார் இந்தபாடு
பின்னுந்துன்பம் குவலயத்தில் யார்படுவார் இந்தபாடு
ஏற்றதொரு கருவிகரணாதியாலே
யெழிலான துன்பமதுக் கிடமேயாச்சு
யெழிலான துன்பமதுக் கிடமேயாச்சு
மாற்றமுடன் கருவென்ற
பிரிதிவினாலே மகத்தான கோடிவித்தை யாடலாமே
பிரிதிவினாலே மகத்தான கோடிவித்தை யாடலாமே
விளக்கவுரை :
[ads-post]
5528. ஆடலாம் புலிப்பாணி
மைந்தாகேளு வவனிதனில் உனைப்பகைத்த மிடியோர்தானும்
மைந்தாகேளு வவனிதனில் உனைப்பகைத்த மிடியோர்தானும்
தேடியே உந்தனைத்தான்
மிகவேநாடி தேற்றமுடன் பாதந்தொழுதிட்டாக்கால்
மிகவேநாடி தேற்றமுடன் பாதந்தொழுதிட்டாக்கால்
நீடியே முன்வைத்த கருமானத்தை
நிகட்சியுடன் நிவர்த்தியது செய்துமல்லோ
நிகட்சியுடன் நிவர்த்தியது செய்துமல்லோ
கூடியே யுபசார வார்த்தைகூறி
கொற்றவனே திருப்பிவிட்டால் தருமமாமே
கொற்றவனே திருப்பிவிட்டால் தருமமாமே
விளக்கவுரை :
5529. தருமமா முந்தனுக்கு
மோட்சமுண்டு தாரிணியில் குடிகெடுக்கும் பாவியோரை
மோட்சமுண்டு தாரிணியில் குடிகெடுக்கும் பாவியோரை
கருவென்ற கருவிகரணாதியாலே
கலக்கமவர் செய்தவனே தியக்கங்கொண்டு
கலக்கமவர் செய்தவனே தியக்கங்கொண்டு
பொருளதனை யவனிடத்தில்
அபகரித்து பொங்கமுடன் சாந்தியது மிகவேசெய்து
அபகரித்து பொங்கமுடன் சாந்தியது மிகவேசெய்து
குருதனையே தானினைத்து
கருமியோர்க்கு குவலயத்தில் புத்திமதி கூறநன்றே
கருமியோர்க்கு குவலயத்தில் புத்திமதி கூறநன்றே
விளக்கவுரை :
5530. நன்றான யின்னமொரு
போக்குசொல்வேன் நலமான காலாங்கி சொன்னநீதி
போக்குசொல்வேன் நலமான காலாங்கி சொன்னநீதி
குன்றான மலைபோலே கோடிவித்தை
கூறினா ரெந்தனுக்கு லக்கோயில்லை
கூறினா ரெந்தனுக்கு லக்கோயில்லை
வென்றிடவே சிலபாகஞ்
சிடிகைவேதை வேதாந்தத் தாயினது கிருபையாலே
சிடிகைவேதை வேதாந்தத் தாயினது கிருபையாலே
தென்றிசையில் அடியேனுங்
குளிகைகொண்டு தேற்றமுடன் வித்தைமிகக் கண்டேன்பாரே
குளிகைகொண்டு தேற்றமுடன் வித்தைமிகக் கண்டேன்பாரே
விளக்கவுரை :