HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5181 - 5185 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5181 – 5185 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5181 – 5185 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5181. வந்திட்டோ மென்றல்லோ மையலாகி மகத்தான சன்னதங்கள் அதிகங்கொண்டு
குன்றான புருஷனையும்
மிகவேநோக்கி குடிதனக்கு வனர்த்தங்கள் நேர்ந்துதென்று
இன்றுமே எந்தனுக்கு இந்தபூசை
எழிலான பூசையது யேர்வையில்லை
கன்றுதான் பூசையது
பரியேகொண்டு காணிக்கை வைத்தாலே யேர்வையாமே
விளக்கவுரை :
5182. ஏர்வையாம் வையகத்துப்
பெண்களெல்லாம் எழிலான புருஷனையும் தூஷணிப்பார்
சேர்வையாம்
சீனபதிப்பெண்களெல்லாம் சிறப்புடனே புருஷனையும் போற்றுவார்கள்
பார்வையாங் குளிகையது
கொண்டுமல்லோ பாருலகம் ஏழுகடலுஞ் சுத்திவந்தேன்
நேர்மையாஞ் சீனபதிப்
பெண்களுக்கு நெறிமுறைகள் தத்துவங்கள் மிகவுண்டாமே
விளக்கவுரை :

[ads-post]
5183. உண்டான தெய்வமது யாதுமில்லை
வுத்தமனே கடவுளன்றி வேரொன்றில்லை
பாண்டான பொய்கொலைகள்
களவுமில்லை பாங்கான கர்மமது வொன்றேயுண்டு
திண்டான விசுவாச யருளுமுண்டு
திறளான பாவமது யில்லையப்பா
கண்டேனே சீனபதி
மார்க்கத்தோரை காசினியில் காலாங்கி கடாட்சந்தானே
விளக்கவுரை :
5184. தானான காலாங்கி
கடாட்சத்தாலும் தாக்கான மனோன்மணியாள் கிருபையாலும்
மானான நாலுயுகங்
கடந்துவந்தேன் மகத்தான வையகத்தில் எல்லாருந்தான்
கோனான சீனபதி பெண்கள்நீக்கி
குவலயத்தில் எல்லாரும் இருந்தமார்க்கம்
வேனான வெட்டவெளி மயக்கத்தாலே
விருதாவாய் மாண்பரெல்லாம் மயங்கினாரே
விளக்கவுரை :
5185. மயங்கவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி மைந்தாகேளு
தயங்கவே தந்திரமாஞ்
ஜாலஞ்செய்வேன் தாக்கான மானிடர்கள் பிழைக்கவென்று
புயங்கமுடன்
நோயாளிசாந்தியப்பா புகழாக பிணிகொண்ட மாண்பருக்கு
ஜெயம்பெறவே சாந்தியது
சொல்வேனப்பா செய்கின்ற மார்க்கமது பண்பாய்க்கேளே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments