சித்த வைத்திய தொகையகராதி 2301 – 2350 மூலிகைச் சரக்குகள்
முந்திரிவகை
இனிப்புக்கொடிமுந்திரி
புளிப்புக்கொடிமுந்திரி
கொட்டைமுந்திரி
திராட்சைமுந்திரி
கிஸ்மிஸ்முந்திரி ஆக 5
முப்பத்திரண்டு அவயவங்கள்
தலையுச்சி
நெற்றி
மூக்கு
கண்
புருவம்
காது
முகம்
தாடைமுட்டி
கன்னம்
வாய்
உதடு
நாக்கு
கழுத்து
தோள்
மார்பு
வயிறு
விளா
முதுகு
தொப்புள்
இடுப்பு
ஐக
முழங்கை
மணிக்கை
விரல்
குறி
குதம்
தொடை
முழந்தாள்
கனைக்கால்
பாதம்
கால்விரல்
உள்ளங்கால் ஆக 32
முருங்கைவகை
முருங்கை
கசப்புமுருங்கை
தவசிமுருங்கை
புனல்முருங்கை ஆக4
முல்லைவகை
கொடிமுல்லை
செடிமுல்லை
ஊசிமுல்லை ஆக 3
முள்முருங்கைவகை
முள்முருங்கை
வெள்ளைமுள்முருங்கை
முள்ளிலாமுருங்கை ஆக 3
முள்ளங்கிவகை
முள்ளங்கி
சுவற்றுமுள்ளங்கி
சேம்முள்ளங்கி ஆக 3




