1666. தேடவே யின்னமொரு
மார்க்கம்பாரு தெளிவான மையொன்று செப்பக்கேளு

நீடயிலே வழுகண்ணி
தொழுகண்ணியாகும் நீடான நீர்மேல் நெருப்புமாகும்

கூடயிலே பசலையாங்
கருபசளையாகும் குறிப்பான வாள்காட்டி னிலையுமாகும்

வாடையிலே அழுஞ்சியென்ற
மூலியாகும் வகுப்பான கருமூலி இருள்மூலியாமே

விளக்கவுரை :
1667. மூலியாமஃ பேய்மிரட்டி
முசுட்டையாகு முகிழான கருந்தும்பை விளாத்தியாகும்

வாலிவாம் கருடனிட மூலியாகும்
பாங்கான சுருங்குவளை பொன்முசுட்டை
பாங்கான சுருங்குவளை பொன்முசுட்டை
வேலியாங்
கருமூலிச்சாற்றுக்கூட்டு வெடிப்பான வாதளையின் பாலுங்கூட்டி

கோலியாங் கழற்சியுட
மூலிதானும் குணமான பசிமூலி புன்னையாமே
மூலிதானும் குணமான பசிமூலி புன்னையாமே
விளக்கவுரை :
[ads-post]
1668. புன்னையா மேரண்ட
மிரண்டதாகும் பகழான நரிமிரட்டி மூலிதானும்

மன்னையாம் பேய்மூலி
திகைப்பூண்டாகு மயமான வாளையுடநூமத்தையாகும்

தொன்னையாங் கடம்பையுடன்
முதியார் கூந்தல் தோரான வாள்மிரட்டி மூலிதானும்

பன்னையாங் கருங்காலி
காறையாகும் பாங்கான திமிர்க்கேட்டான் மதிப்பூண்டாமே
காறையாகும் பாங்கான திமிர்க்கேட்டான் மதிப்பூண்டாமே
விளக்கவுரை :
1669. பூண்டான கூத்தனிட
குதம்பையாகும் புகழான நன்னாரி மூலிதானும்
குதம்பையாகும் புகழான நன்னாரி மூலிதானும்
தீண்டாத
வாடுதின்னாப்பாளைதானும் திறமான கருங்கோவை சிவனார்வேம்பு

கூண்டான மாமல்லி
செவ்வல்லிதானும் கொடிதான மையூரின் சிகைதானாகும்

தூண்டான மூலியிட சாறுவாங்கி
துறைபோல மையெடுக்கும் வகையைகேளே
துறைபோல மையெடுக்கும் வகையைகேளே
விளக்கவுரை :
1670. கேளேநீ சாரெல்லாம்
ஒன்றாய்கூட்டி கீர்த்திபெற சிலைதனிலூட்டிமைந்தா

பாரேதான் போகாமல் காயவைத்து
பாங்குபெற சீலைதனையுருட்டியேதான்
பாங்குபெற சீலைதனையுருட்டியேதான்
மீளேதான் அழுஞ்சியிட
தயிலத்தாலே மிகமைபெற தானனைத்துக் கொளுத்திப்போடு

கீளேதான் பீங்கான்வை
தயிலம்வீழும் கிருபையுடன் தானெடுத்து வகையைக்கேளே