சித்த வைத்திய தொகையகராதி 151 – 200 மூலிகைச் சரக்குகள்
ஈ
ஈஞ்சுவகை
ஈஞ்சு
பேரிஞ்சு
காயாப்பேரிஞ்சு ஆக 3
ஈருவல்லிமரவகை
ஈருவல்லிமரம்
சொத்தையீருவல்லிமரம்
வெள்ளையீருவல்லிமரம் ஆக 3
உ
உகாமரவகை
உகாமரம்
செவ்வுகாமரம்
வெள்ளுகாமரம் ஆக 3
உசில்மரவகை
உசில்மரம்
ஊடுசில்மரம் ஆக 2
உச்சாடணமூலிகைவகை
வரற்சுண்டி
மான்செவிக்கள்ளி
பெருங்கிலுகிலுப்பை
அரமுறி
கண்டங்கத்திரி
நரிமிரட்டி
தேட்கொடுக்கு
கரந்தை ஆக 8
உடைமரவகை
உடைமரம்
பேருடை மரம் ஆக 2
உதியமரம்
உதிரிமாரிமரம்
உபரசச்சரக்குவகை
அஸ்திபேதி
அஞ்சனம்
அப்பிரகம்
அயமலை
அன்னபேதி
ஆட்டுக்கொம்பு
ஆமையோடு
இந்திரகோபம்
இரசிதச்சிலை
இரசிதநிமிளை
இரசிதமணல்
இராசவர்த்தனக்கல்
ஈரக்கல்
உலோகநிமிளை
உலோகம்
உவர்மண்
ஊசிக்காந்தம்
எலிமுள்
எலும்பு
ஏமமலை
ஏமம்
ஓட்டுக்கல்
ஓட்டுக்காந்தம்
கஞ்சநிமிளை
கடல்நுரை
கடற்பாசி
கண்டகச்சிலை




