HomeUncategorized108 சித்தர்கள்

108 சித்தர்கள்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1.    திருமூலர் – சிதம்பரம்.
2.    போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.
3.    கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4.    புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.
5.    கொங்கணர் – திருப்பதி, திருமலை
6.    மச்சமுனி – திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7.    வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் – மதுரை.
8.    சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10.    தேரையர் – தோரணமலை (மலையாள நாடு)
11.    கோரக்கர் – பேரூர்.
12.    பாம்பாட்டி சித்தர் – மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13.    சிவவாக்கியர் – கும்பகோணம்.
14.    உரோமரிசி – திருக்கயிலை
15.    காகபுசுண்டர் – திருச்சி, உறையூர்.
16.    இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை
17.    குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
18.    பதஞ்சலி சித்தர் – சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19.    புலத்தியர் – பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20.    திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.
21.    அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.
22.    நாரதர் – திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23.    இராமதேவ சித்தர் – அழகர் மலை
24.    மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.
25.    புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.
26.    காசிபர் – ருத்ரகிரி
27.    வரதர் – தென்மலை
28.    கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.
29.    தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30.    நந்தி சித்தர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31.    காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.
32.    விசுவாமித்திரர் – காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33.    கௌதமர் – திருவருணை, திருவிடைமருதூர்.
34.    கமல முனி – ஆரூர்
35.    சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.
36.    சுந்தரர் – வாரிட்சம், திருவாரூர்.
37.    காளங்கி நாதர் – திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38.    வான்மீகி – எட்டிக்குடி, திருவையாறு.
39.    அகப்பேய் சித்தர் – திருவையாறு, எட்டிக்குடி.
40.    பட்டினத்தார் – திருவொற்றியூர்.
41.    வள்ளலார் – வடலூர்.
42.    சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43.    சதாசிவப் பிரம்மேந்திரர் – நெரூர்.
44.    ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் – பேலூர் மடம்
45.    ராகவேந்திரர் – மந்திராலயம்.
46.    ரமண மகரிஷி – திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47.    குமரகுருபரர் – காசி.
48.    நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.
49.    ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.
50.    ஷீரடி சாயிபாபா – ஷீரடி.
51.    சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52.    ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.
53.    பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.
54.    யுக்தேஸ்வரர் – பூரி.
55.    ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை
56.    ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57.    கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.
58.    சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை வடதளி.
59.    குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13 கி.மி.
60.    ராணி சென்னம்மாள் – பிதானூர், கொப்புலிமடம்.
61.    பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி – மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62.    குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.
63.    முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.
64.    இராமதேவர் – நாகப்பட்டிணம்.
65.    அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.
66.    பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67.    மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68.    சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.
69.    ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70.    வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.
71.    சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.
72.    சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73.    கம்பர் – நாட்டரசன் கோட்டை.
74.    நாகலிங்க சுவாமிகள் – புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75.    அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.
76.    சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77.    சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78.    சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79.    ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80.    அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81.    மகான் படே சுவாமிகள் – சின்னபாபு சமுத்திரம்.
82.    கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83.    பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84.    கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85.    சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86.    தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87.    தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88.    ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.
89.    வேதாந்த சுவாமிகள் – புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90.    லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91.    மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92.    சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் – பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93.    யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) – திருவண்ணாமலை.
94.    கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95.    தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96.    நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.
97.    போதேந்திர சுவாமிகள் – தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98.    அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் – சென்னை பூந்தமல்லி.
99.    வன்மீக நாதர் – எட்டிக்குடி.
100.    தம்பிக்கலையான் சித்தர் – சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101.    மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் – திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102.    குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.
103.    வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104.    பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.
105.    குமாரசாமி சித்தர் சுவாமிகள் – கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106.    பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில் (மதுரை)
107.    மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.
108.    பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்.

இவர்கள்  ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்களுடைய சமாதிகள் அமைந்துள்ள இடங்கள்ப் பற்றியும் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments