HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 1451 - 1500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1451 – 1500 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 1451 – 1500 மூலிகைச் சரக்குகள்

தேட்கொடுக்குச் செடிவகை

தேட்கொடுக்குச்செடி
பெருந்தேட்கொடுக்குச்செடி     ஆக 2

தேவதாருவகை

தேவதாரு
சரளைத்தேவதாரு
சுனைத்தேவதாரு        ஆக 3

தேற்றாமரவகை

தேற்றாமரம்
பொறித்தேற்றாமரம்        ஆக 2

தேன்வகை

கொம்புத்தேன்
கொசுவந்தேன்
பாகுத்தேன்           ஆக 3

தை

தைலவகை

கற்பூரத்தைலம்
குளித்தைலம்         ஆக 2

தொ

தொடரிச்செடிவகை

முன்தொடரி
புன்தொடரி          ஆக 2

தொயிலிச்செடி

தோ

தோதகத்திமரம்

தௌ

தௌதிகமுல்லைச்செடி

நங்கைச்செடிவகை

சிறியாணங்கை
பெரியாணங்கை
வனநங்கை
வேப்பிலைநங்கை         ஆக 4

நத்தைச்சூரி

நந்தியாவட்டைவகை

நந்தியாவட்டை
அடுக்குநந்தியாவட்டை        ஆக 2

நவுகுமரம்

நவ்வல்மரவகை

கொடிநவ்வல்
திப்பிலிநவ்வல்
நரிநவ்வல்
நவ்வல்
புளிப்புநவ்வல்
வெண்நவ்வல்          ஆக 6

நறுவிலிவகை

நறுவிலிச்செடி
நறுவிலிமரம்          ஆக 2

நன்னாரிவகை

நன்னாரி
பெருநன்னாரி          ஆக 2

நா

நாகதாளிவகை

நாகதாளி
கருநாகதாளி
செந்நாகதாளி
தேவதாளி          ஆக 4

நாகமல்லிகைவகை

நாகமல்லிகை
கொடிநாகமல்லிகை       ஆக 2

நாங்கில்வகை

சிறுநாங்கில்
பெருநாங்கில்          ஆக 2

நாணத்தட்டை

நாதச்சரக்குவகை

அபிரேகம்
இரும்பு
காந்தம்
செம்பு
திருகுடசலம்
நாகம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments