HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 2351 - 2400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2351 – 2400 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 2351 – 2400 மூலிகைச் சரக்குகள்

முள்ளிக்கீரைவகை

முள்ளிக்கீரை
சிவப்புமுள்ளிக்கீரை         ஆக 2

முன்னைவகை

முன்னை
கொடிமுன்னை
பெருமுன்னை            ஆக 3

மூ
மூக்குத்திக்காய்க்கொடி   

மூங்கில்வகை

மூங்கில்
பெருமூங்கில்
விஷமூங்கில்
கல்மூங்கில்            ஆக 4

மூலிகைப்பால்வகை

எருக்கம்பால்
குருக்குப்பால்
அத்திப்பால்
ஆலம்பால்
கள்ளிப்பால்
தில்லம்பால்
காட்டாமணக்குப்பால்
ஆதளைப்பால்
வேலிப்பருத்திப்பால்
திருகுகள்ளிப்பால்
அரளிப்பால்           ஆக 11

மூலிகையரிசிவகை

வாலானாசி
வாலுளுவையரிசி
சிறுவாலுளுவையரிசி
சவ்வரிசி
கார்போகரிசி
காடைக்கண்ணியரிசி
நத்தைவீராசி
பார்லியரிசி
புட்டரிசி
புல்லரிசி
ஏலரிசி
வெப்பாலையரிசி
விளாவரிசி
எர்க்கட்டரிசி
சாலியரிசி
மூங்கிலரிசி           ஆக 16

மெ

மெழுகுவகை

மெழுகு
கொசுவந்தேன்மெழுகு        ஆக 2

மே

மேகநாதமூலிகைச்செடி
மேதைச்செடி

மை

மைச்சுழட்டிச்செடி

மொ

மொச்சைவகை

கருமொச்சை
வெண்மொச்சை
பேய்மொச்சை
பீனிஸ்மொச்சை
கரும்பீனிஸ்மொச்சை        ஆக 5

மோ

மோகடஞ்செடி
மோனத்திச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments