5201. பாரேதான் எந்தனுக்குச்
சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை
சொன்னமார்க்கம் பாருலகில் யாவருக்குஞ் சொன்னதில்லை
நேரேதான் வெகுகால கோடியப்பா
நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும்
நேர்மையுடன் காலாங்கி நாதர்தாமும்
தீரேதான் குருபாதங்
கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா
கார்த்திருந்து தீரமுடன் வாங்கினதோர் வித்தையப்பா
சீரேதான் உந்தனுக்கு
யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே
யானுமல்லோ சிறப்புடனே யோதிவைக்கும் வண்மைகேளே
விளக்கவுரை :
5202. கேளப்பா வையகத்தில்
நன்மைதுன்மை கீர்த்தியுடன் தானிருக்கும் வளமைதானும்
நன்மைதுன்மை கீர்த்தியுடன் தானிருக்கும் வளமைதானும்
சூளப்பா தேகமது வழியாவண்ணம்
சுந்தரனே வெகுகாலமிருப்பதற்கும்
சுந்தரனே வெகுகாலமிருப்பதற்கும்
நாளப்பா போகாமல்
கற்பஞ்சொல்வேன் நளினமுடன் கற்பமது என்னவென்றால்
கற்பஞ்சொல்வேன் நளினமுடன் கற்பமது என்னவென்றால்
ஆளப்பா வாகாய கற்பமாகும்
வப்பனே சொல்லுகிறேன் வரிசைபாரே
வப்பனே சொல்லுகிறேன் வரிசைபாரே
விளக்கவுரை :
[ads-post]
5203. வரியான புலிப்பாணி கண்ணேகேளு
வாகுபெற வாகாய தெரிசனந்தான்
வாகுபெற வாகாய தெரிசனந்தான்
துரிதமுடன்
வையகத்திலிருப்பதற்கு துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர்
வையகத்திலிருப்பதற்கு துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளிர்
சரியான பூமிதனில் மேடுபள்ளம்
சட்டமுடனாராய்ந்து சரிதைகாண
சட்டமுடனாராய்ந்து சரிதைகாண
பிரியமுடன் செங்கதிரோன்
கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
கிழக்குதிக்க பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
விளக்கவுரை :
5204. காணவே சாமமது ரெண்டுக்குள்ளே
கருவான காயாதிகற்பங்கொண்டு
கருவான காயாதிகற்பங்கொண்டு
கோணவே போசனங்களுண்டுமேதான்
தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
தோறாமல் பூமிதனில் நின்றுகொண்டு
நாணவே முடிதனையே
யசைக்காமற்றான் நன்மையுடன் இருதரமுந் தொங்கவிட்டு
யசைக்காமற்றான் நன்மையுடன் இருதரமுந் தொங்கவிட்டு
பூணவே தன்னிழலைக்
கண்ணிற்கண்டு பொங்கமுடன் நன்மைதுன்மை யறிந்திடாயே
கண்ணிற்கண்டு பொங்கமுடன் நன்மைதுன்மை யறிந்திடாயே
விளக்கவுரை :
5205. அறியவே நுட்பமது
என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
என்னசொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை
முறியவே நேத்திரங்கள்
இமைகொட்டாமல் முனைதான தன்சிரசைத்தானும்பார்த்து
இமைகொட்டாமல் முனைதான தன்சிரசைத்தானும்பார்த்து
குறிப்புடனே
வாகாயந்தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில்
வாகாயந்தன்னைநோக்கி கொற்றவனே பார்க்குமந்த சமயந்தன்னில்
நெறியுடனே யுமைப்போல
ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே
ரூபங்காணும் நேர்மையுடன் ரூபமதில் வினயங்கேளே
விளக்கவுரை :