5206. வினயமது என்னவென்றால்
செப்பக்கேளிர் வேதாந்தத் தாயினது சொரூபம்போல
செப்பக்கேளிர் வேதாந்தத் தாயினது சொரூபம்போல
நினவதுவுந் தவறாமல்
மைந்தாநீதான் நீதியுடன் ஆகாயந்தன்னிற்றானும்
மைந்தாநீதான் நீதியுடன் ஆகாயந்தன்னிற்றானும்
கனவுகண்ட கதைபோலே
சுடரானந்தங் கண்ணிற்குத் தோன்றுமப்பா கடினவேதை
சுடரானந்தங் கண்ணிற்குத் தோன்றுமப்பா கடினவேதை
பனையளவு வுயரமப்பா
வுந்தன்ரூபம் பாரினிலே தானிருந்து காணலாமே
வுந்தன்ரூபம் பாரினிலே தானிருந்து காணலாமே
விளக்கவுரை :
5207. காணவென்றால் சொரூபமது
முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந்தன்னிலப்பா
முறைமைசொல்வேன் கண்ணிற்கு வாகாயந்தன்னிலப்பா
தோணவே சுடரொளிபோல்
உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும்
உந்தன்ரூபம் தோற்றுமப்பா கண்ணிற்குக் கூச்சங்காணும்
சாணளவு ரூபமது கொண்டுமல்லோ
சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
நீணவே மாயாதிரூபந்தானும்
நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே
நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5208. பார்க்கையிலே சிரசதும்
தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தோன்றாவிட்டால் பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
தீர்க்கமுடன்
இருகரமுங்காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
இருகரமுங்காணாவிட்டால் தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
சேர்க்கவே மார்பதனில்
துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
துவாரங்கண்டு செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
ஆற்றவே யறுதிங்கள் மரணமாவான்
அப்பனே சாயாவின் புருஷன்தானே
அப்பனே சாயாவின் புருஷன்தானே
விளக்கவுரை :
5209. தானான தரிசனங்கள் காணும்போது தகமையுள்ள சொரூபமது குறைவைகண்டால்
கோனான காலாங்கி வாக்குபோல
கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
தேனான மனோன்மணியாள்
சொரூபம்போல தெளிவாக வுன்ரூபங் கண்டாயானால்
சொரூபம்போல தெளிவாக வுன்ரூபங் கண்டாயானால்
பானான பாருலகில்
வெகுகாலந்தான் பாலகனே இருப்பதுவும் வுறுதியாமே
வெகுகாலந்தான் பாலகனே இருப்பதுவும் வுறுதியாமே
விளக்கவுரை :
5210. உறுதியாம் பனிரெண்டு
வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால்
வாண்டுதானும் வுத்தமனே தரிசனங்கள் காண்பாயானால்
நிறுதியாய் வுன்ரூபங்
கண்டரூபம் நிட்களங்கமாகவல்லோ பின்தொடர்ந்து
கண்டரூபம் நிட்களங்கமாகவல்லோ பின்தொடர்ந்து
சுருதியுடன் கருவிகரணாதியோடு
சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ
சுத்தமுடன் வுடலாவி கொண்டுமல்லோ
பரிதிவிட்டு யுந்தனிழல்
கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே
கூடேநிற்கும் பாலகனே சாயாவின் வண்மைபாரே
விளக்கவுரை :