4766. ஆச்சங்கே ரேணுகையின்
சமாதிபக்கல் அடவான வசரீரிவாக்குதானும்
சமாதிபக்கல் அடவான வசரீரிவாக்குதானும்
பேச்சுடனே சப்தமது
கேட்கக்கண்டேன் பேரான ரேணுகையைக் கண்டதில்லை
கேட்கக்கண்டேன் பேரான ரேணுகையைக் கண்டதில்லை
மூச்சடங்கிப்போனதொரு
மாயாசித்து மூதுலகில் நாலுயுகங் கடந்தமாது
மாயாசித்து மூதுலகில் நாலுயுகங் கடந்தமாது
வீச்சுடனே தேவாதி ரிஷிகளோடு
விருப்பமுடன் காயமது கொண்டசித்தே
விருப்பமுடன் காயமது கொண்டசித்தே
விளக்கவுரை :
4767. சித்தான சித்துமுனி
யென்னலாகும் சீரான நாலுயுகங்கடந்தமாது
யென்னலாகும் சீரான நாலுயுகங்கடந்தமாது
நித்தமுமே
தேவாதிரிஷிகளெல்லாம் நீணிலத்தில் ரேணுகையின் சித்துகாதை
தேவாதிரிஷிகளெல்லாம் நீணிலத்தில் ரேணுகையின் சித்துகாதை
புத்தியுள்ள சீஷமார்
வர்க்கத்தோற்கு புகழ்பெறவே சதாகாலம் வசனிப்பார்கள்
வர்க்கத்தோற்கு புகழ்பெறவே சதாகாலம் வசனிப்பார்கள்
பத்தியுடன் சதாநித்தம்
மாண்பரெல்லாம் பாருலகில் ரேணுகையைப் போற்றுவாரே
மாண்பரெல்லாம் பாருலகில் ரேணுகையைப் போற்றுவாரே
விளக்கவுரை :
[ads-post]
4768. போற்றுவாரென்றுமே
பெண்களுக்கு பொங்கமுடன் தாமுரைப்பார் சீனத்தோற்கு
பெண்களுக்கு பொங்கமுடன் தாமுரைப்பார் சீனத்தோற்கு
தேற்றமுடன் குளிகைகொண்டு
வெகுதேசங்கள் திறமையுடன் சுத்திவந்தேன் புத்திமானாய்
வெகுதேசங்கள் திறமையுடன் சுத்திவந்தேன் புத்திமானாய்
ஆற்றவே போகாது ரேணுமாது
வன்பான வல்லமையான் கண்டதில்லை
வன்பான வல்லமையான் கண்டதில்லை
மாற்றமென்ற மையுடனே
யானுஞ்சென்று மங்கையரைக் கண்டேனே
வெகுவாய்த்தானே
யானுஞ்சென்று மங்கையரைக் கண்டேனே
வெகுவாய்த்தானே
விளக்கவுரை :
4769. தானான சீனபதிப் பெண்கள்மாரே
தன்மையுடன் வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
தன்மையுடன் வதிசயங்கள் இன்னஞ்சொல்வேன்
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாதக் கடாட்சத்தாலும்
காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாதக் கடாட்சத்தாலும்
தேனான மனோன்மணியாள்
அருளினாலும் தேசமெலாம் சுத்திவந்தேன் இதுபோலில்லை
அருளினாலும் தேசமெலாம் சுத்திவந்தேன் இதுபோலில்லை
பானான ரேணுகையின் தெரிசனத்தை
பாருலகில் அடியேனுங் கண்டிட்டேனே
பாருலகில் அடியேனுங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
4770. கண்டேனே ரேணுகையின்
வல்லபத்தை களிப்புடனே மனதுவந்து வரமும்பெற்றேன்
வல்லபத்தை களிப்புடனே மனதுவந்து வரமும்பெற்றேன்
விண்டதொரு பொருள்தோய்ந்து
வினயம்பெற்று வேதாந்த குருவைமனதிலெண்ணி
வினயம்பெற்று வேதாந்த குருவைமனதிலெண்ணி
கொண்டல்முடி அச்சுதனார்
முன்னேநிற்க கொம்பனையே குளிகைகொண்டு பின்னும்வந்தேன்
முன்னேநிற்க கொம்பனையே குளிகைகொண்டு பின்னும்வந்தேன்
வண்டணிமார் விட்டகுறை
யிருந்ததாலே வண்மையுடன் சீனபதி வந்திட்டேனே
யிருந்ததாலே வண்மையுடன் சீனபதி வந்திட்டேனே
விளக்கவுரை :