4771. வந்திட்டேன் என்றலுமே
முனிவர்கூற வாகான புலிப்பாணி மைந்தாகேளு
முனிவர்கூற வாகான புலிப்பாணி மைந்தாகேளு
அந்தமுடன் குளிகையது
பூண்டுகொண்டு அவனிதனில் சுற்றிவருங் காலந்தன்னை
பூண்டுகொண்டு அவனிதனில் சுற்றிவருங் காலந்தன்னை
சிந்தையுடன் வடபாகங்
கடலோரத்தில் சீதாவின் பிராட்டியரின் சமாதிபக்கல்
கடலோரத்தில் சீதாவின் பிராட்டியரின் சமாதிபக்கல்
சொந்தமுடன் குருட்சேத்திர
பூமிதன்னில் தோற்றமுடன் அடியேனும் இறங்கினேனே
பூமிதன்னில் தோற்றமுடன் அடியேனும் இறங்கினேனே
விளக்கவுரை :
4772. இறங்கினேன் குளிகையது
விட்டுமல்லோ எழிலான வடபாகங் கடலோரத்தில்
விட்டுமல்லோ எழிலான வடபாகங் கடலோரத்தில்
இறங்கவே பாஞ்சால ராஜனப்பா
திகழான கோட்டையது கெடிமுகத்தில்
திகழான கோட்டையது கெடிமுகத்தில்
சிறந்ததொரு கோட்டைமுகம்
அரண்வாசல்தான் சீரானவாழிதடங் கண்ணிற்கண்டேன்
அரண்வாசல்தான் சீரானவாழிதடங் கண்ணிற்கண்டேன்
குறைவின்றிக் கூறாத
சித்திரக்கூடம் கொற்றவனார் பாஞ்சாலன் பதிகண்டேனே
சித்திரக்கூடம் கொற்றவனார் பாஞ்சாலன் பதிகண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4773. பதியான ராஜமகாராஜபோகன் பாங்கான கோட்டைமுகம் மண்மேடிட்டு
துதியான சமாதியது கோடாகோடி
துப்புறவாய் காணுதற்கு இடமோயில்லை
துப்புறவாய் காணுதற்கு இடமோயில்லை
நதியான பாஞ்சால நதிதானப்பா
நவிலவே முடியாது காணாறுதானும்
நவிலவே முடியாது காணாறுதானும்
மதிபோன்ற சமாதியல்லோ
மகத்துவங்கள் மெத்தவுண்டு கூறொண்ணாதே
மகத்துவங்கள் மெத்தவுண்டு கூறொண்ணாதே
விளக்கவுரை :
4774. ஒண்ணாது பாஞ்சாலஞ்
சமாதிபக்கல் ஓகோகோ நாதாக்கள் ரிஷிகள்கூட்டம்
சமாதிபக்கல் ஓகோகோ நாதாக்கள் ரிஷிகள்கூட்டம்
அண்ணாந்து பார்த்தாலும்
அளவுண்டோ ஆகாயக்கோட்டையது யறையப்போமோ
அளவுண்டோ ஆகாயக்கோட்டையது யறையப்போமோ
திண்ணமுடன் கோட்டையது
இடபாகத்தின் திடமான பாஞ்சாலன் மண்டபந்தான்
இடபாகத்தின் திடமான பாஞ்சாலன் மண்டபந்தான்
வண்ணமுடன் மண்டபந்தான்
தென்பாகத்தில் வளமான பாஞ்சாலன் வில்கண்டேனே
தென்பாகத்தில் வளமான பாஞ்சாலன் வில்கண்டேனே
விளக்கவுரை :
4775. வில்லான வில்லதுவும்
விளம்பப்போமோ மேதினியில் வச்சிரமாம் வில்தானப்பா
விளம்பப்போமோ மேதினியில் வச்சிரமாம் வில்தானப்பா
கல்போன்ற மலைதனையும்
எறியும்வில்லு காவலனார் காட்டகத்தே யிருக்கும்வில்லு
எறியும்வில்லு காவலனார் காட்டகத்தே யிருக்கும்வில்லு
மல்போன்ற சமர்க்களத்தைக்
கொல்லும்வில்லு மகத்தான பாஞ்சாலன் ஆணிவில்லு
கொல்லும்வில்லு மகத்தான பாஞ்சாலன் ஆணிவில்லு
வல்லதொரு வில்லதனைக்
கண்டேன்யானும் வளமான சித்தாதிக் காவலுண்டே
கண்டேன்யானும் வளமான சித்தாதிக் காவலுண்டே
விளக்கவுரை :