Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 456 - 460 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 456 – 460 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
456 – 460 of 500
பாடல்கள்
456. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
பகல்மதி
உருவைல் பகன்றை மாமலர்
வெண்கொடி
ஈங்கை பைம்புதல் அணியும்
அரும்பனி
அளை இய கூதிர்
ஒருங்கிவண்
உறைதல் தெளிந்தகன் றோரே.
விளக்கவுரை :
457. பெய்பன் நலிய உய்தல்செல் லாது
குருகினம்
நரலும் பிரிவருங் காலைத்
த்.¤றந்தமை
கல்லார் காதலர்
மறந்தமை
கல்லாது என் மடங்கெழு நெஞ்சே.
விளக்கவுரை :
458. துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம்
ஊழ்த்தன்
அதிர்பெர்ய்ர்க்கு
எதிரிய சிதர்கொள் தண்மலர்
பாணர்
பெருமகன் பிரிந்தென
மாண்நலம்
இழந்தஎன் கண்போன் றனவே.
விளக்கவுரை :
459. மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
புல்லவும்
இயைவது கொல்லோ புல்லார்
அரண்க
டந்த சீர்கெழு தானை
வெல்போர்
வேந்தனொடு சென்றா
நல்வய
லூரன் நறுந்தண் மார்பே.
விளக்கவுரை :
460. பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை
முனியான்
இருங்கலி
வெற்பன் தூதும் தோன்றா
ததை
இலை வாழை முழுமுதல் அசைய
இன்னா
வாடையும் அலைக்கும்
என்ஆகு
வன்கொல் அளியென் யானே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments