Homeசிறுபாணாற்றுப்படைசிறுபாணாற்றுப்படை 141 - 160 of 269 அடிகள்

சிறுபாணாற்றுப்படை 141 – 160 of 269 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறுபாணாற்றுப்படை
141 – 160 of 269
அடிகள்
141. டறுகட் பூட்கைத் தயங்குமணி
மருங்கிற்
சிறுகண்
யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ
ணின்றும் வருதும் நீயிரு
மிவணயந்
திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம
லூள்ளமொடு செல்குவி ராயி
னலைநீர்த்
தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட்
செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன்
முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற்
புன்னை நித்திலம் வைப்பவும்
கானல்
வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்
விளக்கவுரை :
151. பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்ப்
வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப்
படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை
யொட்டகந் துயுன்மடிந் தன்ன
வீங்குதிரை
கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச்
செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக்
கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே
னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு
தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப்
படப்பைக் கிடங்கிற் கோமான்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments